நீர் செய்த நன்மைகள் – Neer Seitha nanmaigal ninaikum Tamil Christian Song Lyrics from Nambikkai Naayahan Vol 5 Album and sung by Zac Robert
நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போது
நன்றியால் உள்ளம் நிறையுதய்யா
இயேசைய்யா இயேசைய்யா
என் இயேசைய்யா இயேசைய்யா-2
உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் பாவம் போக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே
உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
எந்தன் சாபம் நீக்கினீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே
1.படுகுழியிலிருந்து என்னை தூக்கி
கிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டி
நன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே-2
கழுகுக்கு சமானமாய் வாலவயது போல்
என் இளமையை நீர் திரும்ப செய்தீரே-2-உமக்கு எப்படி
நீர் செய்த நன்மைகள் பாடல் வரிகள், Neer Seitha nanmaigal ninaikum Song Lyrics
Neer Seitha nanmaigal ninaikum Lyrics in English
Neer Seitha nanmaigal ninaikum Pothu
Nantriyaal Ullam Niraiyuthaiya
Yesaiya Yesaiya
En Yesaiya Yesaiya -2
Umakku Eppadi Nantri Solluvean
Enthan Paavam pokkineerae
Nantri Nantri Nantri Yesuvae
Umakku Eppadi nantri Solvean
Enthan Sabam Neekkineerae
Nantri Nantri Nantri Yesuvae
1.Padu Kuzhiyilirunthu Ennai Thookki
Kirubaiyum Irakkamum Mudiyaai Sootti
Nanmaiyaal Vaalvai Niraivu Seibavarae -2
Kazhugukku Samaanamaai Vaalavayathu pol
En Ilamaiyai neer Thirumba seitheerae – Umakku Eppadi
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘நீர் செய்த நன்மைகள் – Neer Seitha nanmaigal ninaikum’ sung by Zac Robert.
- The lyrics express gratitude to Jesus for His blessings and mercy.
- It highlights themes of redemption and thanksgiving for a transformed life.
- Links to other related Tamil Christian song lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


