ஆவியானவரே என்னை – Aaviyanavarae Ennai Tamil Christian Song lyrics from Nambikkai Naayahan Vol 5
ஆவியானவரே என்னை
ஆட்கொண்டு நடத்துமே
ஆவியானவரே இப்போ
ஆளுகை செய்யுமே
ஆவியானவரே என்மேல்
அனலாய் இறங்குமே
ஆவியானவரே ஆவியானவரே
சித்தம் போல் என்னை நடத்துமே
உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2
ஆவியே தூய ஆவியே
வாருமே என் துணையாளரே
ஆவியே மகிமையின் ஆவியே
வாருமே என் மணவாளரே-ஆவியானவரே
ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே
ஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே)
அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே
அசைவாடுமே ஆவியானவரே-2
அன்போடு வரவேற்கிறோம்-3
ஆவியே தூய ஆவியே
வாருமே என் துணையாளரே
ஆவியே மகிமையின் ஆவியே
வாருமே என் மணவாளரே
ஆவியானவரே என்னை பாடல் வரிகள், Aviyanavare Ennai Song Lyrics
Aaviyanavarae Ennai song lyrics in English
Aaviyanavarae Ennai
Aatkondu Nadaththumae
Aaviyanavarae Ippo
Aalugai Seiyumae
Aaviyanavarae En Mael
Analaay Irangumae
Aaviyanavarae Aaviyanavarae
Siththampol Ennai Nadaththumae
Unga Viruppam Pol Ennai Vanaiyumae – 2
Aaviyae Thooya Aaviyae
Vaarumae En Thunaiyaalarae
Aaviyae Magimaiyin Aaviyae
Vaarumae En Manavalarae
Jeeva Nathiyae Paaynthu Sellumae
Oottruththanneerae Thaagam Theerppavarae
Anbin Aaviyae Thaettrum Deivamae
Asaivaadumae Aaviyanavarae – 2
Anbodu Varavaerkirom – 3
Aaviyae Thuuya Aaviyae
Vaarumae En Thunaiyaalarae
Aaviyae Makimaiyin Aaviyae
Vaarumae En Manavaalarae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Yacobe un koodarangalum Lyrics – யாக்கோபே உன் கூடாரங்களும்
- Ellam Kirubai Lyrics – எல்லாம் கிருபை
- Vanthazhumae Lyrics – வந்தாளுமே
- Nalla Parvathamae Lyrics – நல்ல பர்வதமே
- Thannai Thandhirae Lyrics – தன்னை தந்தீரே
Estimated reading time: 1 minute



