Neerae Endhan Kanmalai Tamil Christian Worship Song Lyrics, Written and Sung by Pas. Reenukumar – நீரே எந்தன் கன்மலை
நீரே எந்தன் கன்மலை
நான் உம்மை நம்புவேன்
நீரே எந்தன் மறைவிடம்
என்றும் உம்மில் தங்குவேன் -2
துன்பமான நேரமோ
இன்பமான காலமோ
தோல்வியின் மத்தியில்
புகழ்ச்சியின் உச்சத்தில் -2
எல்லா சூழ்நிலையிலும் மாறாத தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கபடுவதில்லை – நீரே எந்தன்
மனுஷரை நம்பிடேன்
பிரபுகளையும் நம்பிடேன்
பணம் பதவி நம்பிடேன்
என் பெலனையும் நான் நம்பிடேன்
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை
எந்தன் வாழ்வின் ஒளியும் நீரே
வழியும் நீரே வழுவாமல்காப்பவரே
எந்தன் தாயும் தகப்பன் நீரே
எந்தன் நண்பன் நீரே எல்லாமும் நீரே
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மையே விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை
Neerae Endhan Kanmalai Lyrics, நீரே எந்தன் கன்மலை பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Neerae Endhan Kanmalai Song Lyrics in English
Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen
Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen
Thunbamaana neramo
Inbamaana kaalamo
Thozhviyin mathiyil
Pugazhchiyin uchathil
Thunbamaana neramo
Inbamaana kaalamo
Thozhviyin mathiyil
Pugazhchiyin uchathil
Ellaa soozhnilaiyilum maaraadha devanae
Ummaiyae nambuvaen Ummai visuvaasippaen
Asaikkapaduvadhillai
Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen
Neerae enthan kanmalai
Naan ummai nambuvaen
Neerae enthan maraividam
Endrum ummil thanguvaen
Endrum ummil thanguvaen
Manusharai nambidaen
Prabhukalaiyum nambidaen
Panam pathavi nambidaen
En belanaiyum naan nambidaen
Manusharai nambidaen
Prabhukalaiyum nambidaen
Panam pathavi nambidaen
En belanaiyum naan nambidaen
Naan ummai marandhaalum Ennai maravaa Devane
Ummaiye nambuven Ummai visuvaasippen
Asaikkappaduvadhillai – Neerae Enthan Kanmalai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- Neerae Endhan Kanmalai is a Tamil Christian worship song written and sung by Pas. Reenukumar.
- The lyrics express trust and faith in God amidst various life circumstances.
- The song emphasizes unwavering belief in God’s presence as the source of light and protection.
- It explores themes of reliance on God over worldly things like money and status.
- The article also includes English transliterations of the song lyrics.



