நேசரின் நிழலில் அடியான் – Nesarin Nizhalil Adiyaan Lyrics

Faith Score+1
Faith Score+1

நேசரின் நிழலில் அடியான் – Nesarin Nizhalil Adiyaan Tamil Christian song lyrics

நேசரின் நிழலில் அடியான் அனுதினம்
சாய்ந்திளைப்பாறியே என்றும் தங்குவேன்-2
நேசர் அருகில் ஆறுதலே
கண்டேன் இதோ அன்பின் ஆழமே-2

1.பாவ சுமையால் சோர்ந்து போனேன்
வியாகுலமே ஆ.. கொடியதே-2
சிலுவையை நோக்கி நான் சென்றதால்
கேட்டேன் உந்தன் அன்பின் குரலை-2-நேசரின்

2.வழி தப்பியே அலைந்த நாட்கள்
என் ஜீவியமே ஆ…காரிருள்-2
சிலுவையண்டை வந்ததினால்
மெய் ஜீவனை கண்டிளைப்பாறிடுவேன்-2-நேசரின்

நேசரின் நிழலில் அடியான் பாடல் வரிகள், Nesarin Nizhalil Adiyaan song lyrics

Nesarin Nizhalil Adiyaan Lyrics in English

Nesarin Nizhalil Adiyaan Anuthinam
Saainthilaipaariyae Entrum Thanguvean -2
Nesar Arugil Aaruthalae
Kandean Itho Anbin Aazhamae -2

1.Paava sumaiyaal Sornthu Ponean
Viyagulamae Aa Kodiyathae -2
Siluvaiyai Nokki Naan Sentrathaal
Keattean Unthan Anbin Kuralai -2- Nesarin

2.Vazhi Thappiyae Alaintha Naatkal
En Jeeviyamae Aa Kaarirul -2
Siluvaiyandai Vanthathinaal
Mei Jeevanai Kandilaippariduvean -2- Nesarin

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘நேசரின் நிழலில் அடியான் – Nesarin Nizhalil Adiyaan’.
  • It provides both Tamil and English versions of the song’s lyrics.
  • Additionally, it includes links to other related Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo