நினைவு கூரும் தெய்வம் நீரே – Ninaivu koorum deivam neerae Tamil Christian Song lyrics
நினைவு கூரும் தெய்வம் நீரே
நினைத்து நடத்தும் தெய்வம் நீரே
கனிவுடன் என்னை நீர் காதிர்
உம் கரத்தினால் என்னை நீர் வரைந்தீர்
உம் துதியை சொல்லி வருவேன் காக்கும் தெய்வமே -2
1.அப்பா உம் சமூகத்தில் ஆனந்தமே
அப்பா உம் சமூகத்தில் ஆனந்தமே பேரின்பமே-2
நீரே எந்தன் தஞ்சம் ஐயா
எல்லாமே நீர் தானே
நீரே எந்தன் தஞ்சம் ஐயா
எனக்கு எல்லாமே நீர் தானே – உம் துதியை
2.அப்பா உம் கரத்தை பற்றிடுவேன்
அப்பா உம் பாதத்தை பிடித்திடுவேன்
கண்ணீரை துடைக்கும் தேவா
கவலைகள் தீர்க்கும் தேவா
என் கண்ணீரை துடைக்கும் தேவா
கவலைகள் தீர்க்கும் தேவா – உம் துதியை
3.அப்பா உம் நாமத்தை உரைத்திடுவேன்
அப்பா உம் நாமத்தை தொழுதிடுவேன்
கல்வாரி நாயகனே கருணையின் சிகரம் நீரே
இயேசு கல்வாரி நாயகனே கருணையின் சிகரம் நீரே – உம் துதியை
நினைவு கூரும் தெய்வம் நீரே பாடல் வரிகள், Ninaivu koorum deivam neerae Lyrics
Ninaivu koorum deivam neerae song lyrics in english
Ninaivu koorum deivam neerae
Ninaithu Nadathum deivam neerae
Kanivudan ennai neer kaatheer
um karathinaal ennai neer varaintheer
Um thuthiyai solli varuvean kaakkum deivame -2
1.Appa Um Samoogaththil Aananthamae
Appa Um Samoogaththil Aananthamae perinbamae-2
Neere enthan thanjam aiya
Ellamae neer thanae
Neere enthan thanjam aiya
Enakku Ellamae neer thanae – Um thuthiyai
2.Appa Um Karaththai Pattriduvean
Appa Um Paathathai pidithiduvean
Kanneerai thudaikkum deva
Kavalaigal theerkkum deva
En Kanneerai thudaikkum deva
Kavalaigal theerkkum deva – Um thuthiyai
3.Appa um naamaththai urathiduvean
Appa um naamaththai Thozhuthiduvean
Kalvaari nayagane karunaiyin sigaram neerae
Yesu Kalvaari nayagane karunaiyin sigaram neerae – Um thuthiyai
Keywords : Ninaivu Kurum, Tamil christian song lyrics
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நினைவு கூரும் தெய்வம் நீரே – Ninaivu koorum deivam neerae’.
- It highlights themes of devotion and reliance on God throughout the song.
- The lyrics express a deep connection with divine love and guidance, emphasizing God’s mercy and support.
- The article provides links to related Tamil Christian songs and lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes
![[CCM Playlist] 분주한 마음을 차분하게 피아노 CCM / Korean Christian Songs [CCM Playlist] 분주한 마음을 차분하게 피아노 CCM / Korean Christian Songs](https://wp.fifu.app/www.worldtamilchristians.com/aHR0cHM6Ly9pLnl0aW1nLmNvbS92aS83QTRJVWVncDczVS9tYXhyZXNkZWZhdWx0LmpwZw/39298c9f6379/ccm-playlist-bunjuhan-ma-eum-eul-chabunhage-piano-ccm-korean-christian-songs.webp?w=0&h=0&c=0&p=120080)
