ஒன்றுமில்லை நான் என்றே – Ondrum Illai Naan Entrae Lyrics

Faith Score0
Faith Score0

ஒன்றுமில்லை நான் என்றே – Ondrum Illai Naan Entrae Tamil christian Song Lyrics

ஒன்றுமில்லை நான் என்றே – உணர்ந்திடும்
உண்மை மனம் வேணும் (2)

ஒன்றுமில்லா வெறும் பாத்திரமாய் என்னை
ஒப்புவிக்க வேணும் (2)

யாவே என்றனை ஆவியில் முற்றும் நிரப்புவார்
குன்றாதென் ஊழியமே (2) – ஒன்றுமில்லை (1)

யாவேயின் ஜீவனே என்றனுள்ளத்தினுள்
இடையூறின்றிப் பாய்ந்திட (2)
என்றன் மாசுகளான தடைகள் உடையட்டும்
வந்தேன் அவர் பாதமே (2) – ஒன்றுமில்லை (1)

யாவேயின் கைகளே என்னை நடத்தட்டும்
யாதொன்றுமில்லையே நான் (2)
அவர் வாசலில் தூதனாய் காத்திருப்பேன் நிதம்
மகிழ்ந்து பணி செய்திட (2) – ஒன்றுமில்லை (1)

யாவே திருப்புகழ் சொல்லும் கருவியாய்
ஆவதே என் விருப்பம் (2)
நான் சேவகம் செய்ய உதவாவிடினும் அவர்
சேவடி கீழிருப்பேன் (2) – ஒன்றுமில்லை (1)

யாதொன் மில்லையெனத் தாழ்த்தல் மனதுக்கு
வேதனை தந்திடினும் (2)
எப்போதுமே யாவேவைப் பூலோகம் அறிந்திடப்
புழுதியில் நான் கிடப்பேன் (2) – ஒன்றுமில்லை (2)

Ondrum Illai Naan Entrae song lyrics

ஒன்றுமில்லை நான் என்றே பாடல் வரிகள், Ondrum Illai Naan Entrae Lyrics
New Creation Songs Tamil Christian Songs .புதுசிருஷ்டியின் கீதங்கள்

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘ஒன்றுமில்லை நான் என்றே – Ondrum Illai Naan Entrae’,’ which express a deep spiritual connection.
  • The song emphasizes themes of dependence on God and the desire for spiritual fulfillment in one’s life.
  • It includes references to serving God and expressing devotion, highlighting a sense of humility.
  • The article also provides links to related Tamil Christian songs and lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo