Ponnum Illa Porulum Illa Tamil Christian Song lyrics, Written and sung by Pas. Benny Joshua – பொன்னும் இல்ல பொருளும் இல்ல
பொன்னும் இல்ல பொருளும் இல்ல
இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு)
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில்
இயேசு நாமத்தினால் (2)
சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு
இயேசுவின் நாமத்தினால் (2)
2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன்
இயேசு நாமத்தினால் (2)
துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமே
இயேசுவின் நாமத்தினால் (2)
3. வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு
இயேசு நாமத்தினால் (2)
சுகம் உண்டு பெலன் உண்டு என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால் (2)
Ponnum Illa Porulum Illa Lyrics, பொன்னும் இல்ல பொருளும் இல்ல பாடல் வரிகள்
Ponnum Illa Porulum Illa song lyrics in English
Ponnum Illa Porulum Illa
Yesu Undu Avar Naamam Undu – (Enakku)
Alleluiah Alleluiah
Yesuvin Naamam Undu (2)
1. Kuraivu Ellam Niraivaakum
En Vazhvil Yesu Naamathinaal (2)
Sothanaiyil Thappi Sella Vazhi Undu
Yesuvin Naamathinaal (2)
2. Thuthithiduvaen Uyarthiduvaen Jeyam Yeduppen
Yesu Naamathinaal (2)
Thukkam Ellam Santhoshamaai Maaridumae
Yesuvin Naamathinaal (En) (2)
3. Vazhi Undu Sathiyam Undu Jeevan Undu
Yesu Naamathinaal (2)
Sugam Undu Belan Undu En Vazhvil
Yesuvin Naamathinaal (2)
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song Ponnum Illa Porulum Illa, written and sung by Pas. Benny Joshua.
- The song emphasizes positivity and faith through the name of Jesus, addressing themes of joy, relief from sorrow, and the promise of life.
- It includes verses that celebrate Jesus’ presence and the transformation of life’s difficulties into happiness.
- The article also provides English translations of the lyrics, making it accessible to a broader audience.
- Additionally, the article links to other related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes



