பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma Tamil Christian Jebathotta Jeyageethangal Vol 6 song Lyrics and sung by Father S J Berchmans
பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் -நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)
1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு
2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான்கால்கள் உனக்குண்டு மறவாதே
3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே
நெருங்கிவரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)
பிரியமானவனே உன் ஆத்துமா பாடல் வரிகள், Piriyamanavane Un Athuma Lyrics, Tamil songs
Piriyamanavane Un Athuma song Lyrics in English
Piriyamanavane Un
Aathuma Vaazhvathu poal Nee
Ellavattrilum Vaalnthu
Sugamaai Iru Maganae ( Magalae)
1.Vaazhkkai Enbathu Poraattaame
Nallathoru Porattamae
Aavi Tharum Pattayaththai
Eduththu Poraadi Vettri Peru
2.Pirayaanaththil Meadu Undu
Pallangalum Undu
Mithithiduvaai Thaandiduvaai
Maankalgal Unakkundu Maravaathae
3.Oottapanthaiyam Nee Oodukiraai
Olungin Padi oodu Maganae (Magalae)
Nerungi Varum Paavangalai
Uthari Thallivittu Oodu Maganae (Magalae)
Album : Jebathotta Jeyageethangal – Vol 6
Song : Priyamanavanae Un Athuma
Lyrics & Sung By : Father S J Berchmans
Key Takeaways
- The article features the song ‘பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma’ by Father S J Berchmans.
- It includes Tamil lyrics with an English translation, celebrating themes of life and struggle.
- The song underscores the importance of perseverance and spiritual guidance.
- Listeners can find links to related songs and biblical references, enhancing the song’s context.
Estimated reading time: 2 minutes



