புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu thandhavarae song lyrics

Faith Score+2
Faith Score+2

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu thandhavarae Tamil Christian song lyrics written tune and sung by John Jebaraj.

புதுவாழ்வு தந்தவரே
துவக்கம் தந்தவரே (2)
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம் (2)

பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)
அதற்கு – நன்றி

முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் (2)
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)
அதற்கு – நன்றி

கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)
அதற்கு – நன்றி

புதுவாழ்வு தந்தவரே lyrics,  Pudhu Vaazhvu thandhavarae lyrics, Tamil Songs, John Jebaraj songs

Pudhuvaazhvu thandhavarae New Year song lyrics in english

Pudhuvaazhvu thandhavarae
Thuvakkam thandhavarae (2)
Nandri umakku nandri
Muzhu manadhudan solgindroam
Nandri umakku nandri
Mananiraivudan solgindroam(2)

Pillaigalai maravaamal
Aandu muzhuvadhum poashitheerae – Um (2)
Kuraivugalai kiristhuvukkul
Magimaiyil niraivaakki nadathineerae – En (2)
Adharku – Nandri

Mundhinadhai yoasikkaamal
Poorvamaanadhai sindhikkaamal (2)
Pudhiyavaigal thoandra seidheer
Saambalai singaaramaakkivitteer (2)
Adharku – Nandri

Kanneerudan vidhaithadhellaam
Kembeerathoadu arukka seidheer (2)
Aendhi nindra karangal ellaam
Kodukkum karangalaai maatrivitteer (2)
Adharku – Nandri

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu thandhavarae’.
  • John Jebaraj wrote, composed, and performed the song, expressing gratitude and renewal.
  • The lyrics emphasize themes of appreciation and transformation in life.
  • The article includes links to related Christian songs and resources.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo