புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு – Puthuvazhuv namakku puthuvazhuv

Faith Score0
Faith Score0

புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு – Puthuvazhuv namakku puthuvazhuv Tamil Christian Easter Song lyrics

பல்லவி

புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு
பெரு வாழ்வு கிறிஸ்து தரும் வாழ்வு

1. பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு
இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு
இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும்
மரணத்தின் பிடியினைத் தகர்த்தெறிந்தார்

2. கல்லறை உலகினில் பல உண்டு – அவை
சொல்லிடும் கதைகளில் கனிவுண்டு
வல்லவர் இயேசுவின் கல்லறையோ – அவர்
இல்லையே என்னிடம் என்றிடுதே

3. இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர்
நேசரின் வாழ்விலும் வரும் நிகழ்ச்சி
நாசமோ மோசமோ நமக்கில்லை – விசு
வாசிகள் தமக்கு இறப்பில்லை

புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு பாடல் வரிகள், Puthuvazhuv namakku puthuvazhuv lyrics, Easter padalgal in Tamil

Puthuvazhuv namakku puthuvazhuv song lyrics in English

Puthu Vaalvu Namakku Pudhu Vaalvu
Peru Vaalvu kiristhu Tharum Vaalvu

1.Piranthavar Irappathu Pothu Marabu – Ingu
Iranthavar Eluvatho Puthu sirappu
Iraivanin Thirumagan Uyirthelunthaar Kodum
Maranaththin pidiyinai Thagartherinthaar

2.Kallarai Ulaginil pala Undu Avai
Sollidum Kathaikalil Kanivundu
Vallavar Yesuvin kallaraiyo Avar
Illaiyae Ennidam Entriduthae

3.Yesuvin Uyirthelal Peru Nigalchi Avar
Nesarin Vaalvilum Varum Nigalchi
Naasamo Mosamo Namakkaillai visu
Vaasigal Thamakku Irappillai

Key Takeaways

  • The article features the song ‘புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு – Puthuvazhuv namakku puthuvazhuv’ which is a Tamil Christian Easter song.
  • The song celebrates themes of resurrection and eternal life through Jesus Christ.
  • It includes lyrics in Tamil along with their English transliteration, highlighting key verses.
  • Links to related Tamil Christian songs and scripture are provided for further exploration.
  • Overall, the song emphasizes hope and renewal through faith.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo