ராஜா உம் கண்கள் – Rajaa um kangal ennai

Faith Score+1
Faith Score+1

ராஜா உம் கண்கள் – Rajaa um kangal ennai Tamil Christian song lyrics

ராஜா உம் கண்கள் என்னை காண
என்ன நன்மை என் வாழ்வில் கண்டீர்
தள்ளப்பட்ட என்னை தலைக்கல் ஆக்க
தகுதி என்ன என் வாழ்வில் கண்டீர்

எல்லாம் உங்க கிருப
எல்லையில்லா உம் கிருப

தாயின் கருவில் உருவாக்கினீர்
பெயர் சொல்லி என்னை அழைத்தீர்
மறவாமல் நினைத்து உம் மந்தையில் சேர்த்து
நான் தவறாமல் நடத்திவந்தீர்

பொல்லா உலகம் மேற்கொண்டிடாது
உம் பெலத்தால் இடைகட்டினீர்
மாயையாம் உலகில் மயங்கின வேளை
என் உள்ளத்தை தெளிவாக்கினீர்

எண்ணில்லா நன்மை எனக்களித்தீர்
என்னையும் உயர்த்தி வைத்தீர்
வழுவாது காத்து பிள்ளையாய் சேர்த்து
வார்த்தையால் வழி காட்டினீர்

ராஜா உம் கண்கள் lyrics,  Rajaa um kangal ennai lyrics, Tamil songs

Rajaa um kangal ennai song lyrics in english

Rajaa um kangal ennai kaana
Enna nanmai en vaazhvil kandeer
Thallapatta ennai thalai kal aakka
Thaguthi enna en vaazhvil kandeer

Ellaam unga kiruba
Ellayillaa um kiruba

Thaayin karuvil uruvaakkineer
Peyar solli ennai azhaitheer
Maravaamal ninaithu um manthaiyil serthu
Naan thavaraamal nadathi vantheer

Pollaa ulagam merkondidaathu
Um belathaal idai kattineer
Maayayaam ulagil mayangina velai
En ullathai thelivaakkineer

Ennilla nanmai enakkalitheer
Ennaiyum uyarththi vaitheer
Vazhuvaathu kaathu pillayaai serthu
Vaarthaiyaal vazhi kaattineer

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics of ‘ராஜா உம் கண்கள் – Rajaa um kangal ennai’.
  • It highlights the themes of divine grace and personal transformation throughout the lyrics.
  • The English translation of the song lyrics is also provided for broader understanding.
  • Additionally, the article includes links to other related Tamil Christian songs and lyrics.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo