சில நேரங்களில் என்னையே நான் – Sila Nearangalil Ennayae Tamil Christian Song Lyrics
சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன்
இது ஏன் இது ஏன் எனக்கு
பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன்
இது ஏன் வாழ்க்கையில் கசப்பு
எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே
எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால்
மீண்டும் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன் உயரமாய்
மீண்டும் எழும்புவேன்
மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால்
புதிதாய் என்னை வனைகிறீர்
மேகங்கள் நடுவே வரும் வரை நானும்
அழைத்த உம் அன்பை எண்ணி ஓடுவேன்
எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே
எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன்
சில நேரங்களில் என்னையே நான் பாடல் வரிகள், Sila Nearangalil Ennayae Lyrics
Sila Nearangalil Ennayae Song Lyrics in English
Sila Nearangalil ennayae Naan Keatkirean
Ithu yean Ithu Yean Enakku
Pala Nerangalil Sornthu Naan Pogirean
Ithu Yean Vaalkkaiyil Kasappu
Etharkkum Uthava Ennai Eduthu
Alaithu Bayanpaduthum Nalla Devanae
Kastnagal naduvil Karamthanai Pidithu
Meendum Elumba Uyarthum Nalla devanae
Elumbuvean Elumbuvean Um Belathinaal
Meendum Elumbuvean
Elumbuvean Elumbuvean Uyaramaai
Meendum Elumbuvean
Meendum Meendum Udaithu Um kaiyaal
Puthithaai Ennai vanaikireer
Megangal Naduvae Varum Varai naanum
Alaitha um Anbai Ennai Ooduvean
Etharkkum Uthava Ennai Eduthu
Alaithu Bayanpaduthum Nalla devanae
Kastangal Naduvil Karamthanai pidithu
Meendum Elumba Uyarthum Naal Devan
Elumbuven – Giftson Durai Tamil christian song lyrics
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘சில நேரங்களில் என்னையே நான் – Sila Nearangalil Ennayae’.
- It discusses themes of struggle and divine support throughout the lyrics.
- The song emphasizes rising up with strength from God during difficult times.
- English translations of the lyrics are included for better understanding.
- Links to other related Tamil songs are also provided.
Estimated reading time: 2 minutes
