சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் – Singa Kuttigal Pattini Kidakkum Lyrics

Fr_SJBerchmans
Faith Score+1
Faith Score+1

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் – Singa Kuttigal Pattini Kidakkum Jebathotta Jeyageethangal Song Lyrics, Written and Sung By Father. S.J. Berchmans

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

3. ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் பாடல் வரிகள், Singa Kuttigal Pattini Kidakkum Lyrics

Singa Kuttigal Pattini Kidakkum Song Lyrics in English

Singa Kuttigal Pattini Kidakkum
Aandavarai Theaduvorkku Kuraiyillaiyae
Kuraiyillaiyae Kuraiyillaiyae
Aandavarai Theaduvorkku Kuraiyillaiyae

1.Pullulla Edangalilae
Ennai Meikintraar
Thanneerandai kootti Sentru
Thaagam Theerkkintraar

2.Ethirigal Mun Virunthontrai
Aayaththapaduththukiraar
En Thalaiyai Ennaiyinaal
Abisheham Seikintraar

3.Aathumaavai Theattrukintraar
Aavi Polikintraar
Jeevanulla Naatkalellaam
Kirubai Ennai Thodarum

4.En Devan Thammudaiya
Magimai Selvaththinaal
Kuraikalaiyae Kiristhuvukkul
Niraivakki Nadaththiduvaar

 

R- Polka Pop T -125 F2/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the song ‘சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் – Singa Kuttigal Pattini Kidakkum’ written by Father S.J. Berchmans.
  • The lyrics express themes of divine guidance and protection, emphasizing that those who seek the Lord lack nothing.
  • Each verse highlights God’s care, from providing nourishment to anointing and offering grace throughout life.
  • For English speakers, a translation of the song is available alongside the original Tamil lyrics.
  • The article includes links to other Tamil Christian songs and resources from World Tamil Christians.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo