சொல்லுங்கப்பா நான் செய்திடுவேன் – Sollungappa Nan Seidhiduven Tamil Christian song lyrics
சொல்லுங்கப்பா நான் செய்திடுவேன்
பாதை காட்டுங்கப்பா அதில் நடந்திடுவேன் -2
அனுப்புங்கப்பா அங்கே சென்றிடுவேன்-2
உம் விருப்பம் நிறைவேற்றுவேன்-2
உங்க சித்தம் செய்வதே என் பாக்கியம்
உம் பாதம் அமர்வதே எந்தன் ஸ்லாக்கியம்-2
அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் போதுமையா -2
அனலாய் எரியனும் எரியனுமே
அக்கினியாய் மற்றவரை பற்ற வைக்கனும் -நான் -2
உயிரோடிருப்பதாக நினைத்துக் கொண்டு
உயிரற்ற சடலமாக வாழ்ந்தது போதும்-2
உயிரே உணர்வே என் இயேசையா-2
உயிராய் எனக்குள் வாருமையா-2
சொல்லுங்கப்பா நான் செய்திடுவேன் பாடல் வரிகள், Sollungappa Nan Seidhiduven Lyrics, Tamil songs
Sollungappa Nan Seidhiduven song Lyrics in English
Sollungappa Nan Seidhiduven
Paathai kaatungappa adhil Nadandhiduven-2
Anupangappa angae Sendriduven -2
Um viruppam Niraivertruven-2 – Sollungappa Naan Seithiduvean
Unga sitham seivadhae yen baakiyam
Um paadham amarvadhae yendhan slaakiyam -2
Analum ellamal kulirum ellamal
Vazhndha vaazhkaiyellam podhumaiya -2
Analaai yeriyanum yeriyanumae
Akkiniyaai matravarai Patra vaikanum -Nan-2
Uyirodirupadhaaga ninaithu kondu
Uyirartra sadalamaaga vaazhndhadhu podhum -2
Uyirae unarvae yen yesaiyaa-2
Uyiraai yenakul Vaarumaiya -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘சொல்லுங்கப்பா நான் செய்திடுவேன் – Sollungappa Nan Seidhiduven’.
- The song expresses themes of devotion and the desire to fulfill divine wishes.
- It includes both the Tamil lyrics and an English transliteration for broader accessibility.
- Additionally, the article provides links to other Tamil Christian songs for further exploration.

