Tharuvadhan porulai Tamil Christian Catholic Christian Song Lyrics – தருவதன் பொருளை
காணிக்கை
பல்லவி
தருவதன் பொருளை உலகினிலே
தினமும் சொல்லும் பலியினிலே
உம்மையே தருகின்ற இறைவா
என்னையே தருகின்றேன் உமக்கு -2
சரணம்1
எல்லோரும் ஒன்றாக உம் பாதம்
நன்றாக உறவாடும்
இந்நேரமே பலிபீடம்
நானும் வந்தேன்
என் வாழ்வை பலியாக்குவேன் -2
மாறாத அன்பாலே
எனை என்றும் கண்பாருமே -2
சரணம் 2
உலகோரும் இந்நாளே
உம் மீட்பைக் கண்ணாலே
பார்த்திடும் இந்நேரமே
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
பிறரன்புப் பணியாற்றுவேன்-2
தேயாத நிலவாகவே
எனை என்றும் நான் தருவேன் -2
Tharuvadhan porulai Song Lyrics, தருவதன் பொருளை பாடல் வரிகள்
Tharuvadhan porulai Lyrics in English
Tharuvadhan porulai Ulaginilae
Thinamum Sollum Paliyinilae
Ummaiyae Tharukintra Iraiva
Ennaiyae Tharukintrean Umakku -2 – Tharuvathan Porulai Ulaginile
1.Ellorm Ontraga Um Paatham
Nantraga Uravaadum
Inneramae Palipeedam
Naanum Vanthean
En Vaalvai Paliyakkuvean -2
Maaratha Anbalae
Enai Entrum Kanpaarumae -2
2.Ulagorum innalae
Um Meetapai Kannaale
Paarthidum Inneeramae
Um Siththam Niraivettruvean
Piraranbu paniyattruvean -2
Theyatha Nilavagavae
Enai Entrum Naan Tharuvean -2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- To Sath Ishu Lyrics – તો સાથ ઈસુ
- Nandri Nandri Nandri Lyrics – நன்றி நன்றி நன்றி
- Aayul Muzhuvadhum Thaangiduvaar Lyrics – ஆயுள் முழுவதும் தாங்கிடுவார்
- Naavil Sorkal Pirakkum Lyrics – நாவில் சொற்கள் பிறக்கும்
- Karthane Lyrics – ಕರ್ತನೇ
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Tharuvadhan porulai – தருவதன் பொருளை’.
- It includes two stanzas and a repeated chorus that express devotion to God.
- The lyrics emphasize sacrifice and the unity of believers in faith.
- The piece is published by World Tamil Christians, focusing on Tamil Christian songs and devotionals.
- Several links to related Tamil Christian song lyrics are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes

