தயாபரா கண்ணோக்குமேன் – Thayapara Kannokumean

Faith Score+3
Faith Score+3

தயாபரா கண்ணோக்குமேன் – Thayapara Kannokumean Salvation Army Tamil Songs lyrics, Good friday christian songs

1. தயாபரா! கண்ணோக்குமேன்!
உம்மாலேயன்றி சாகுவேன்!
என் சீரில்லாமை பாருமேன்!
என் பாவம் நீக்கையா! (நீக்குமே)

பல்லவி

என் பாவம் நீக்கையா! (நீக்குமே)
என் பாவம் நீக்கையா! (நீக்குமே)
உம் இரத்தமே என் கதியே
என் பாவம் நீக்கையா! (நீக்குமே)

2. என் பாவ ஸ்திதி அறிவீர்  (என் பாவ நிலை அறிவீர்)
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
அசுத்தம் யாவும் போக்குவீர்  (சீர்க்கேட்டை எல்லாம் மாற்றுவீர் )
என் பாவம் நீக்கையா! (நீக்குமே) – என்

3. மெய் பக்தி ஒன்றுமில்லையே!
நற்கிரியை வீண் பிரயாசமே!  (நற்கிரியை வீண் முயற்சியே !)
உம் இரத்தத்தினிமித்தமே  (உம் இரத்தத்தின் நிமித்தமே)
என் பாவம் நீக்கையா! (நீக்குமே)– என்

4. இதோ உம் பாதமண்டினேன் (இதோ நற் பாதமண்டினேன்)
தள்ளாமற் சேர்த்துக் கொள்ளுமேன்!
என்றைக்கும் பாதுகாருமேன்
என் பாவம் நீக்கையா!(நீக்குமே) – என் 

தயாபரா கண்ணோக்குமேன் பாடல் வரிகள்,   Thayapara Kannokumean song lyrics, Tamil songs

Thayapara Kannokumean song lyrics in English 

1.Thayapara Kannokumean
Ummalaeyantri Saaguvean
En Seerillamai Paarumean
En Paavam Neekkaiyaa

En Paavam Neekkaiyaa
En Paavam Neekkaiyaa
Um Raththamae En Kathiyae
En Paavam Neekkaiyaa

2.En Paava Sthithi Ariveer
Masattra Raththam Sinthineer
Asuththam Yaavum Pokkuveer  (Seerkeattai Ellaam Maattruveer)
En Paavam Neekkaiyaa

3.Mei Bakthi Ontrumillaiyae
Narkiriyai Veen Pirayasamae
Um Raththathinimiththamae
En Paavam Neekkaiyaa

4.Itho Um Paathamandinean
Thallamar Searththu Kollumean
Entraikkum Paathulaarumean
En Paavam Neekkaiyaa

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song, ‘தயாபரா கண்ணோக்குமேன் – Thayapara Kannokumean’.
  • The song emphasizes themes of repentance and redemption through the blood of Christ.
  • It includes multiple verses reflecting on sin, purity, and faithfulness in worship.
  • The lyrics are provided in both Tamil and English for understanding.
  • Links to additional resources about the song are included.

ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

But of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it: for in the day that thou eatest thereof thou shalt surely die.

ஆதியாகமம் | Genesis: 2: 17

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo