Theengennai Thukkapaduthaamal – தீங்கென்னை துக்கப்படுத்தாமல்
பல்லவி
தீங்கென்னை துக்கப்படுத்தாமல் காத்து
எல்லையை பெரிதாக்கும் தேவனே!
சரணங்கள்
1. தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான இடத்தினில் கொண்டு வந்தீர்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றியே
ஏலீமையும் காணச்செய்தீர் – தீங்கென்னை
2. பொறாமையும், போட்டியும் நிறைந்த இவ்வுலகில்
எல்லைகள் திடனாய் நிற்கட்டுமே
யாபேசை ஆசீர்வதித்த தேவனே!
என்னையும் இன்று ஆசீர்வதியும் – தீங்கென்னை
3. இரட்டுக்கு நல்ல இரத்தாம்பரமாம்
சாம்பலுக்கு பதில் சிங்காரமாம்
ஊரை பூரிமாய் மாற்றின தேவனே!
புதிய காரியம் காணச்செய்வீர் – தீங்கென்னை
Theengennai Thukkapaduthaamal Song Lyrics, தீங்கென்னை துக்கப்படுத்தாமல் பாடல் வரிகள்
Theengennai Thukkapaduthaamal Lyrics in English
Theengennai Thukkapaduthaamal Kaathu
Ellaiyai Perithakkum Devanae
1.Theeyaiyum Thanneeraiyum Kadanthu vanthom
Sezhippaana Idathinil Kondu vantheer
Maaravin Thanneerai Mathuramaai Maattriyae
Elimaiyum Kaana seitheer – Theengu Ennai
2.Poramaiyum Pottiyum Niraintha Ivvulagil
Ellaigal Thidanaai Nirkattumae
Yobesai Aaseervathitha devanae
Ennaiyum Intru Aseervathiyum – Theengu Ennai
3.Irattukku Nalla Raththaamparamaam
Saambalukku Pathil Singaramaam
Oorai Poorimaai Maattrina devanae
Puthiya Kaariyam Kaana seiveer – Theengu Ennai
- Naan Naanagavae Vanthirukkirean Lyrics – நான் நானாகவே வந்திருக்கிறேன்
- Eththanai Pathagam Lyrics – எத்தனைப் பாதகம்
- Umakkaga Vaazhanumae Lyrics – உமக்காக வாழணுமே
- Naan Etharkaga Pidikkapatteno Lyrics – நான் எதற்காக பிடிக்கப் பட்டேனோ
- Vaalvin Muthanmai Yesuvukku Lyrics – வாழ்வின் முதன்மை இயேசுவுக்கு
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- Theengennai Thukkapaduthaamal is a Tamil Christian song that expresses faith and devotion.
- The song emphasizes divine protection and blessings amidst challenges.
- It consists of a main refrain and three verses highlighting themes of overcoming adversity and receiving God’s grace.
- Lyrics are available in both Tamil and English, making it accessible to a wider audience.
- The article includes links to related Tamil Christian songs and messages.
