துதிசெய் மனமே நிதம் – Thuthi Sei Manamae Nitham Tamil Christian song lyrics
பல்லவி
துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
சரணங்கள்
1. முன் கால மெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே – துதி
2. ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
எக பரன் உன் காவலனாய்யிருந்தாரே – துதி
3. சோதனை பலவாய் மேகம் போல் உன்னை சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை – துதி
4. தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும்
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே – துதி
5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே – துதி
Thuthi Sei Manamae Nitham song lyrics in English
Thuthi Sei Manamae Nitham
Thuthi Sei Immattum Nadathina Un Devanai
Intrum Entrum Nantri Miguntha Manathodae
1.Mun Kaalamellam Unnai Tham Karamathil Yeanthi
Vendiya Nanmaikal Yaavum Uganthaliththarae- Thuthi
2.Yeankidum Vazhiyil Paadukal Pala Nearntha pothu
Yega Paran Un Kaavalanaai Iruntharae- Thuthi
3.Sothanai Palavaai Megam poal Ummai Suznthalum
Sethamura muttrilum Kaakka Vallorai – Thuthi
4.Thaai thanthai Thaanum Yeagamaai Unnai Maranthalum
Thooyarin Kaiyil Un Saayal Ullathai Ninaithae – Thuthi
5.Santhatham Unnai Nadathidum Saththiya Devan
Sontham Paratti Unnudan Irupathinalae -Thuthi
Thuthi Sei Manamae Nitham lyrics, Thuthi sei maname nitham lyrics, துதிசெய் மனமே நிதம் பாடல் வரிகள்
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘துதிசெய் மனமே நிதம் – Thuthi Sei Manamae Nitham’.
- It includes a pallavi section followed by five verses that express gratitude and devotion.
- The English transliteration of the song lyrics is also provided for accessibility.
- Links to related Christian song lyrics are included at the end of the article.
Estimated reading time: 2 minutes
- Kartharae Aandavar Thunai Lyrics – கர்த்தரே ஆண்டவர் துணை
- Silar Rathankalai Kurithu Lyrics – சிலர் இரதங்களைக் குறித்து
- Mananathu Neerodaiyai vaanjithu Lyrics – மானானது நீரோடையை வாஞ்சித்து
- Neengathan Devai Enakku Lyrics – நீங்கதான் தேவை எனக்கு
- Entha Nilaiyil Naanirunthalum Lyrics – எந்த நிலையில் நானிருந்தாலும்

