உள்ளான தேவ பயமும் – Ullana Deva Bayamum Tamil Christian Gnanapadalgal Song lyrics
1.உள்ளான தேவ பயமும்
பாவத்தை வெறுத்து
எதிர்த்து நிற்கும் குணமும்
என் வாஞ்சையானது.
2.ஆங்காரமும் துராசையும்
எழும்பும்போது நான்
அவை அடக்கும் காரணம்
அன்பும் பயமும் தான்.
3.இனி நான் என்றும் உம்மையே
விடாதபடிக்கு
பிள்ளைக்குத் தகும் பயமே
அளியும் எனக்கே.
4.நான் உம்மை விடும் நேரத்தில்
நீர் என்னைக் கண்டியும்,
மெய் துக்கத்தை என் மனதில்
எழுப்பியருளும்.
உள்ளான தேவ பயமும் பாடல் வரிகள், Ullana Deva Bayamum Lyrics
Ullana Deva Bayamum song lyrics in English
1.Ullana Deva Bayamum
Paavaththai Veruththu
Ethirthu Nirkum Gunamum
En Vaanjaiyanathu
2.Aangaaramum Thuraasaiyum
Elumbumpothu Naan
Avai Adakkam Kaaranam
Anbum Bayamum Thaan
3.Ini Naan Entrum Ummaiyae
Vidathapadikku
Pillaikku Thagum Baymae
Aliyum Enakkae
4.Naan Ummai Vidum Nearaththil
Neer Ennai Kandiyum
Mei Thukkaththai En Manathil
Eluppiyarulum
Key Takeaways
- The article contains the lyrics for the Tamil Christian song ‘உள்ளான தேவ பயமும் – Ullana Deva Bayamum’.
- It features four verses that express themes of divine fear, love, and personal devotion.
- The English translation of the lyrics is also provided for better understanding.
- The article includes links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


