Ummodu Naan Konda Sontham Tamil Christian Song Lyrics – உம்மோடு நான் கொண்ட சொந்தம்
Ummodu Naan Konda Sontham Adhai Varthaigal Solliduma
Umakullae Valargindra Uravai Mozhigal Solliduma
Vizhineerum Vazhindoda Ummai Uruga Parthenae
Vanam Vittu Vasal Vanthu En Uyirara Kalandherae
Ummodu Naan Irundhal Ulagathai Marapenae
Urakamum Marappenae Ummai Matum Rasipenae
Kangindra Anaithilum Um Varthaigal Thedi Vasipaen
Katrilae Kalandhita Um Vasame Thedi Swasipaen
Neer Thottal Pothum Sugame Sumai Ellam Agandridumae
Kai Pattal Kodi Varame Mana Kangal Thirandhidumae
Unga Anbu Dhan Adhu Mattu Dhan Enakku Vendumae
Nathi Thedum Kadalinai Pola Naal Thedum Madhangal Pola
Nenaivalayin Thedalgal Ellam Neer Thane Yesuvae
Siragodintha Paravaiyaai Vanam Parthu Yengi Thavithenae
Sirai Irupai Matri Seerana Vazhvum Enakku Thandheerae
En Ulmana Asaigal Sollida oru Urimai Ummidam Kandenae
Adhai Urudhiyai Petru Kondida Um Udanpadikkai Kaikondenae
Ennai Mulumaiyai Purinthavar Neer Oruvar Mattumae
Ummodu Naan Konda Sontham Song Lyrics, உம்மோடு நான் கொண்ட சொந்தம் பாடல் வரிகள்
Ummodu Naan Konda Sontham song lyrics in Tamil
உம்மோடு நான் கொண்ட சொந்தம் அதை வார்த்தைகள் சொல்லிடுமா
உமக்குள்ளே வளர்கின்ற உறவை மொழிகள் சொல்லிடுமா
விழிநீரும் வழிந்தோட உம்மை உருக பார்த்தேனே
வானம் விட்டு வாசல் வந்து என் உயிரற கலந்தீரே
உம்மோடு நான் இருந்தால் உலகத்தை மறப்பேனே
உறக்கமும் மறப்பேனே உம்மை மட்டும் ரசிப்பேனே
காண்கின்ற அனைத்திலும் உம் வார்த்தைகள் தேடி வாசிப்பேன்
காற்றிலே கலந்திட்ட உம் வாசமே தேடி சுவாசிப்பேன்
நீர் தொட்டால் போதும் சுகமே சுமை எல்லாம் அகன்றிடுமே
கைபட்டால் கோடி வரமே மனக்கண்கள் திறந்திடுமே
உங்க அன்பு தான் அது மட்டும் தான் எனக்கு வேண்டுமே
நதி தேடும் கடலினை போலே நாள் தேடும் மாதங்கள் போலே
நினைவலையின் தேடல்கள் எல்லாம் நீர் தானே இயேசு
சிறகொடிந்த பறவையாய் வானம் பார்த்து ஏங்கி தவித்தேனே
சிறையிருப்பை மாற்றி சீரான வாழ்வும் எனக்கு தந்தீரே
என் உள்மன ஆசைகள் சொல்லிட ஓர் உரிமை உம்மிடம் கண்டேனே
அதை உறுதியாய் பெற்று கொண்டிட உம உடன்படிக்கை கைகொண்டேனே
என்னை முழுமையாய் புரிந்தவர் நீர் ஒருவர் மட்டுமே
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘Ummodu Naan Konda Sontham – உம்மோடு நான் கொண்ட சொந்தம்’.
- It highlights the emotional connection and spiritual themes expressed in the lyrics.
- The lyrics explore the meanings of love, connection, and faith in a personal relationship with God.
- The article is published by World Tamil Christians, offering Christian songs, news, and devotionals.
- Additional links to similar Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

