Un Visuvaasam Periyathu song lyrics – உன் விசுவாசம் பெரியது

Faith Score+2
Faith Score+2

Un Visuvaasam Periyathu Tamil christian song lyrics, Written tune and sung by Henley Samuel  – உன் விசுவாசம் பெரியது

உன் விசுவாசம் பெரியது நீ
விரும்பும் படி உனக்கு ஆகும் – நம்
விசுவாசம் பெரியது நாம்
விரும்பும்படி எல்லாம் ஆகும்
ஆகும் ஆகும் எல்லாம் ஆகும்
ஆகும் ஆகும் உம்மால் ஆகும் – 2

வார்த்தையால் பூமி வந்த விசுவாசம்
வார்த்தையே மாம்சமான விசுவாசம்
சிருஷ்டித்தீரே தினமும் போஷித்தீரே
சிருஷ்டித்தீரே வார்த்தையால்
போஷித்தீரே
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும்

செங்கடலை பிளந்த விசுவாசம்
சேனைகளை கவிழ்க்க செய்த விசுவாசம்
பிளக்க செய்தீர் தடைகளை உடைக்க செய்தீர்-பிளக்க செய்தீர்
பார்வோனை கவிழ்க்க செய்தீர்
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும்

யோர்தானை கடக்க செய்த விசுவாசம்
எரிகோவை உடைக்க செய்த
விசுவாசம்
துதிக்க செய்தீர்
மதில்களை உடைக்க செய்தீர்
நடக்க செய்தீர் மதில்களை
உடைக்க செய்தீர்
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும்

கிறிஸ்துவை எழுப்பின விசுவாசம்
பரிசுத்த ஆவி தந்த விசுவாசம்
ரட்சித்தீரே ஆவியால் நிரப்பினீரே
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – உன் விசுவாசம்

Un Visuvaasam Periyathu lyrics, உன் விசுவாசம் பெரியது பாடல் வரிகள்

Un Visuvaasam Periyathu song lyrics in English

Un Visuvaasam Periyathu Nee
Virumbum Padi Unakku Aagum Nam
Visuvasam periyathu Naam
Virumbum Padi Ellaam Aagum
Aagum Aagum Ellaam Aagum
Aagum Aagum Ummaal Aagum -2

Vaarthaiyaal boomi Vantha Visuvasam
Vaarthaiyae Maamsamana Visuvaasam
Shirustiththeerae Thinamum Poshitheerae
Shirustiththeerae Vaarthaiyaal Poshitheerae
Ellaam Ummaal Aagum
Ellaam Ummaal Aagum – Aagum

Senkadalai Pilantha Visuvasam
Seanaikalai Kavillka Seitha Visuvasam
Pilakka seitheer Thadaikalai Udaikka seitheer
Paarvonai Kavilkka seitheer
Ellaam Ummaal Aagum
Ellaam Ummaal Aagum – Aagum

Yoarthanai Kadakka Seitha Visuvasam
Erihovai Udaikka seitha visuvasam
Thuthikka seitheer
Mathikalai Udaikka seitheer
Nadakk seitheer Mathilkalai
Udaikka seitheer
Ellaam Ummaal Aagum
Ellaam Ummaal Aagum – Aagum

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • ‘Un Visuvaasam Periyathu’ is a Tamil Christian song written and sung by Henley Samuel.
  • The lyrics highlight the strength and significance of faith, emphasizing the phrase ‘everything will happen through You.’
  • The song discusses various biblical themes, including miracles and divine intervention.
  • It includes an English translation of the lyrics for wider accessibility.
  • Links are provided for related Tamil Christian songs and lyrics.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo