உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் – unmaiyulla manushan asirvatham Tamil Christian Song Lyrics, written tune and sung by John Wesly and Plain Earth Production
உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்
உண்மையாய் வாழ்ந்திடு ஆசீர்வாதம் பெற்றிடு -2
யோசேப்பை பாரு ராஜாவானாரு
எப்படின்னு கேட்டாக்கா
உண்மையாய் வாழ்ந்திடு -2
வாழ்ந்திடு வாழ்ந்திடு
உண்மையாய் வாழ்ந்திடு
உயர்வை நீயும் பெற்றிடு -2
மோசேயை பாரு தலைவரானாரு
எப்படின்னு கேட்டாக்கா
உண்மையாய் வாழ்ந்திடு -2
வாழ்ந்திடு வாழ்ந்திடு
உண்மையாய் வாழ்ந்திடு
அதிகாரம் நீயும் பெற்றிடு
உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பாடல் வரிகள், unmaiyulla manushan asirvatham lyrics, Unmaiyulla Manushan Aasirvatham song
unmaiyulla manushan asirvatham paeruvan song lyrics in English
unmaiyulla manushan asirvatham paeruvan
Unmaiyaai vaalnthidu Aaseervatham pettridu -2
Yoseappai paaru Raajavanaaru
Eppadinu keatkkakka
Unmaiyaai vaalnthidu -2
Vaalnthidu vaalnthidu
Unamiyaai vaalnthidu
uyarvai neeyum pettridu -2
Mosayai paaru thalaivaranaru
eppadinu keattakka
unmaiyaai vaalnthidu-2
Vaalnthidu vaalnthidu
Unamiyaai vaalnthidu
Athikaaram neeyum pettridu
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் – unmaiyulla manushan asirvatham’.
- The song emphasizes living truthfully to receive blessings, referencing figures like Joseph and Moses for inspiration.
- It includes sections of the lyrics in both Tamil and English, making it accessible to a wider audience.
- The article also links to other related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

