உந்தன் சொந்தமாக்கினீர் – Unthan Sonthamaakkineer Tamil Christian Song Lyrics
1. உந்தன் சொந்தமாக்கினீர்
அடியேனை நோக்குவீர்
பாதுகாரும் இயேசுவே
என்றும் தீங்கில்லாமலே
2. நான் உம் சொந்தம், லோகத்தில்
மோட்ச யாத்திரை செய்கையில்
ஜீவன், சத்தியம், வழியும்
நீரே, ரட்சித்தாண்டிடும்
3. நான் உம் சொந்தம் ரட்சியும்
மட்டில்லாத பாக்கியமும்
அருள் நாதா, நல்கினீர்
இன்னமும் காப்பாற்றுவீர்.
4. நான் உம் சொந்தம் நித்தமாய்
தாசனை நீர் சுகமாய்
தங்கச் செய்து, மேய்ப்பரே
காத்தும் மேய்த்தும் வாருமே.
5. நான் உம் சொந்தம், தேவரீர்
வழி காட்டிப் போஷிப்பீர்
பாவம் நீங்கக் கழுவும்
ஆயுள் முற்றும் நடத்தும்.
உந்தன் சொந்தமாக்கினீர் பாடல் வரிகள், Unthan Sonthamaakkineer Song Lyrics
Unthan Sonthamaakkineer Lyrics in English
1.Unthan Sonthamaakkineer
Adiyeanai Nokkuveer
Paathukaarum Yesuvae
Entrum Theengillamalae
2.Naan Um Sontham Logaththil
Motcha Yaaththirau Seigaiyil
Jeevan Saththiyam Vazhiyum
Neerae Ratchithaandidum
3.Naan Um Sontham Ratchiyum
Mattillaatha Baakkiyamum
Arul Naatha Nalkineer
Innamum Kaappattuveer
4.Naan Um Sontham Niththamaai
Thaasanai Neer Sugamaai
Thanga Seithu Meipparae
Kaaththum Meiththum Vaarumae
5.Naan Um Sontham Devareer
Vazhi Kaatti Poshippeer
Paavam Neenga Kaluvum
Aayul Muttrum Nadaththum
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘உந்தன் சொந்தமாக்கினீர் – Unthan Sonthamaakkineer’.
- It includes five verses highlighting themes of faith and divine protection.
- The article provides the English translations for each verse to aid understanding.
- Additionally, it lists related Christian song lyrics with hyperlinks for easy access.
- The focus is on celebrating the spiritual message of the song and providing context for readers.
Estimated reading time: 2 minutes


