வானங்கள் தேவனின் – Vaanangal Devanin

Faith Score+1
Faith Score+1

வானங்கள் தேவனின் – Vaanangal Devanin Tamil Christian Song lyrics

வானங்கள் தேவனின்
மகிமையை வெளிப்படுத்தும்
ஆகாய விரிவவரின்
கிரியை அரிவிக்கும்

அலைக்கடல் உள்ளாழ்ந்து
அலைகின்ற யாவும்
அகிலமெல்லாம் நிறைந்த
அளவில்லா உயிர்களும்
அன்புள்ள தந்தையே நின்
அரும் புகழ் பாடுமன்றோ…வானங்கள்

மன்னுயிர்க்காக உன்தன்
மகிமை துறந்தீரே
மானிடனாய் வந்தீரே
மறையவனே எங்கள் இறையவனே
மனுவேலனே மிக்க
மாட்சிமை கொண்டவனே
மன்னவனே உமைப்போல்
வாழ வாழ்த்தி அருள்வாயே.. வானங்கள்

வானங்கள் தேவனின் பாடல் வரிகள், Vaanangal Devanin Song Lyrics

Vaanangal Devanin Lyrics in English

Vaanangal Devanin
Magimaiyai Velipaduthum
Aagaya Virivavarin
Kiriyai Arivikkum

Alaikadal Ullaalnthu
Alaikintra Yavaum
Agilamellaam Niraintha
Alavilla Uyirkalum
Anbulla Thanthaiyae Nin
Arum Pugal paadumantro Vaanangal

Mannuyirkkaga Unthan
Magimai Thurantheerae
Maanidanaai Vantheerae
Maraiyavanae Engal Iraiyavanae
Manuvealnae Mikka
Maatchimai Kondavanae
Mannavanae Ummaipol
Vaazha Vaalththi Arulvaayae – Vaanangal

Key Takeaways

  • The article presents the lyrics of the song ‘வானங்கள் தேவனின் – Vaanangal Devanin’.
  • It describes the magnificence of God and the universe.
  • The lyrics emphasize love, creation, and reverence toward God.
  • Translations of the lyrics into English are also provided.
  • Overall, the song celebrates the glory of the Creator and His connection to humanity.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo