வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthukirom Vanangukirom Lyrics

Fr_SJBerchmans
Faith Score+3
Faith Score+3

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthukirom Vanangukirom Jebathotta Jeyageethangal – Vol 5 song Lyrics, Written and Sung by Father S.J. Berchmans

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ

  1. இலவசமாய் கிருபையினால்
    நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
  2. ஆவியினால் வார்த்தையினால்
    மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை
  3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
    ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
  4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
    பிரகாசம் அடைகின்றோம் – ஐயா
  5. அற்புதமே அதிசயமே
    ஆலோசனைக் கர்த்தரே – ஐயா
  6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
    ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் பாடல் வரிகள், Vaazthukirom Vanangukirom Lyrics

Vaazthukirom Vanangukirom song Lyrics in English

Vaazthukirom Vanangukirom
Pottrukirom Devaa Aa.. Aa

1.Elavasamaai Kirubaiyinaal
Neethimaanaakki Vitteer – Aiyya

2.Aaviyinaal Vaarththaiyinaal
Marubadi Pirakka Seitheer – Ennai

3.Um Raththathaal Thelikkappattom
Oppuravakkappattom – Aiyya

4.Ummai Nokki Paarkintrom
Pirakasam Adaikintrom – Aiyya

5.Arputhamae Athisayamae
Aalosanai Karththarae – Aiyya

6.Ummaiyantri Yaaridam Solvom
Jeevanulla Vaarthai Neerae – Aiya

Valthukirom Vanangukirom lyrics, Vaalthukirom Vanankukiram lyrics

Key Takeaways

  • The article presents the lyrics for the song ‘வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthukirom Vanangukirom.’
  • The lyrics include themes of praise, grace, and devotion to God.
  • The article also provides an English translation of the song lyrics.
  • Several links to related Tamil Christian songs are included for further reading.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo