வாழ்க வாழ்க வளமுடன் – Vazhga Vazhga Vazhamudan New Year,Tamil Christian song lyrics written and sung by Bro.Sam Jebathurai.
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
வாழ்க இயேசுவின் வாழ்கவே
1.கையின் பிரயாசங்கள் வாய்க்கவே
களஞ்சியம் நிரம்பி வழியவே
குடும்பம் பிள்ளைகள் செழிக்கவே
இயேசுவில் என்றென்றும் வாழ்கவே
2.கூடையும் மா பிசையும் தொட்டியும்
கையிடும் வேலையும் வாழ்கவே
போக்கிலும் வரத்திலும் மேன்மையே
இயேசுவில் என்றென்றும் வாழ்கவே
3.பொழிந்திடும் மழையும் காலத்தில்
விளைந்திடும் நிலமும் வேளையில்
ஜெபத்துடன் முயற்சியும் ஓங்கவே
இயேசுவில் என்றென்றும் வாழ்கவே
4.வீட்டோரம் திராட்சை செடி போல
மனைவியும் கனி தந்து விளங்குவாள்
பிள்ளைகள் ஒலிவக் கன்று போல்
இயேசுவில் என்றென்றும் வாழ்கவே
வாழ்க வாழ்க வளமுடன் பாடல் வரிகள், Vazhga Vazhga Vazhamudan Lyrics, Tamil songs
Vazhga Vazhga Vazhamudan song Lyrics in English
Vazhga Vazhga Vazhamudan
Valka Yesuvin Vaalgavae
1.Kaiyin Pirayasangal vaaikkavae
Kalanjiyam Nirambi Vazhiyavae
Kudumbam Pillaigal Sezhikkavae
Yesuvil Entreantrum Vaalgavae
2.Koodaiyum Maa Pisaiyum Thottiyum
Kaiyidum Vealaiyum Valgavae
Pokkilum Varathilum Meanmaiyae
Yesuvil Entreantrum Valkavae
3.Pozhinthidum Malaiyum Kaalaththil
Vilanthidum Nilamum Vealaiyil
Jebaththudan Muyarchiyum Oongavae
Yesuvil Entreantrum Valkavae
4.Veettoram Thiratchai Chedi Pola
Manaiviyum Kani Thanthu Vilanguvaal
Pillaigal oliva Kantru Pol
Yesuvil Entreantrum Valkavae
Bro. சாம் ஜெபத்துரை
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘வாழ்க வாழ்க வளமுடன் – Vazhga Vazhga Vazhamudan’.
- The song emphasizes themes of prosperity, family, and faith in Jesus.
- It includes the original Tamil lyrics along with an English transliteration.
- The article provides links to related Tamil Christian songs for further exploration.

