வேதத்திலே வேதத்திலே – Vedhathilae Vedhathilae Tamil Christian Chorus Song lyrics
வேதத்திலே வேதத்திலே
எப்பக்கம் பார்த்தாலும் இரக்கத்தைக் காண்பாய்
துக்கம் துயரத்திலும் தூயர் வாக்கிதுவே
சோராமல் சொந்தமாய் நம்புவாய்
வேதத்திலே வேதத்திலே பாடல் வரிகள், Vedhathilae Vedhathilae Song lyrics
Vedhathilae Vedhathilae lyrics in English
Vedhathilae Vedhathilae
Eppakkam Paarthalaum Irakkaththai Kaanbaai
Thukkam Thuyarathilum Thooyar Vaakkithuvae
Soramal Sonthamaai Nambuvaai – Vethathilae Vathathile
In the Bible, in the Bible
Wherever you look, you will find mercy
Even in sorrow and grief, you have become pure
You will believe in yourself without getting tired
Estimated reading time: 1 minute

