இயேசுவுக்கே ஒப்புவித்தேன் – Yesuvukkae Oppuviththean Tamil christian song lyrics
1.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும் தாராளமாய்
என்றும், அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்
ஒப்புவிக்கிறேன்! ஒப்புவிக்கிறேன்!
நேச ரட்சகா ! நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.
2. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன்
இன்றே ஏற்றுக் கொள்ளுமேன்.
3.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும் ஆட்கொண்டருளும்
நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
சாட்சியாம் தேவாவியும்.
4.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
நாதா! அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி
என்னை ஆசீர்வதியும்.
5.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
திவ்ய ஜ்வாலை வீசுதே
பூர்ண ரட்சை பேரானந்தம்
சதா ஸ்தோத்ரம் அவர்க்கே
இயேசுவுக்கே ஒப்புவித்தேன் Lyrics, Yesuvukkae Oppuviththean Lyrics, Tamil songs
Yesuvukkae Oppuviththean song lyrics in English
1.Yesuvukkae Oppuviththean
Yaavaiyum Thaaralamaai
Entrum Avarodu Thangi
Nambi Neasippean Meiyaai
Oppuvikkirean Oppuvikkirean
Neasa ratchaka Naan Yaavum Oppuvikkirean
2.Yesuvukkae Oppuviththean
Avar Paatham Paninthean
Loga Inbam Yaavum Vittean
Ippothu Yeattru Kollumean
3.Yesuvukkae Oppuviththean
Muttrum Aatkondarulum
Naan Um Sontham Neer En Sontham
Saatchiyaam Devaviyum
4.Yesuvukkae Oppuviththean
Naatha Adiyeanaiyum
Anbu Belathaal Nirappi
Ennai Aaseervathiyum.
5.Yesuvukkae Oppuviththean
Dhivya Juvaalai Veesuthae
Poorna Ratchai Pearanatham
Sathaa Sthosthiram Avarkkae
Yesuvukkae Oppuviththean tamil Christian song lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசுவுக்கே ஒப்புவித்தேன் – Yesuvukkae Oppuviththean’.
- It includes multiple stanzas emphasizing devotion and trust in Jesus.
- Each stanza expresses themes of surrender, love, and divine blessings.
- The article also provides an English translation of the song lyrics for better understanding.
- Keywords include ‘Yesuvukkae Oppuviththean’, indicating the song’s significance.
