உன்னதமானவரே உறைவிடமானவரே – Unnatha Manavare Uraividamanavare Tamil Christian song lyrics, Written tune and sung by Bro.R.Reegan Gomez
உன்னதமானவரே உறைவிடமானவரே
உமக்கே எங்கள் ஆராதனை-2
கர்த்தாவே உம்மை தேடுவோர்க்கு
நன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2
முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்
வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே
1.சூழ்ந்து காக்கும் கேடகமே
தாங்கி நடத்தும் நங்கூரமே-2
குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்
கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம்-2-உன்னதமானவரே
2.வாதைகள் எங்களை அணுகிடாது
பொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2
வழிகளிலெல்லாம் எங்களை காத்திட
பரலோக தூதர்கள் தந்தீரையா-2-உன்னதமானவரே
உன்னதமானவரே உறைவிடமானவரே lyrics, Unnatha Manavare Uraividamanavare lyrics, Tamil songs
Unnatha Manavare Uraividamanavare song lyrics in english
Unnatha Manavare Uraividamanavare
Umakkae Engal Aarathanai -2
Karthavae Ummai theaduvorkku
Nanmaigal intrum Kuraivupadathu -2
Mulu ullathodu Ummai nesiththaal
Vaalvellaam Viduthalai Viduthalaiyae -2- Unnathamanavarae
1.Soolnthu Kaakkum kedagamae
Thaangi nadathum Nangooramae-2
Kudumbamaai Ummai pottri pugalvom
Karthavae Ummai saarnthu Kolvom -2- Unnathamanavarae
2.Vaathaigal engalai Anukidathu
Pollappu Orupothum Neridathu -2
Vazhikalilellaam Engalai Kaathida
Paraloga thoothargal Thantheeraiya -2- Unnathamanavarae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘உன்னதமானவரே உறைவிடமானவரே – Unnatha Manavare Uraividamanavare’.
- It emphasizes devotion to God and highlights themes of love and protection.
- English translations of the lyrics are also provided for better understanding.
- The article includes links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes



