என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal Tamil christian song lyrics
D Maj
என் வாழ்வினில் ஏராள ஆசைகள்
நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திரு
பார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டு
அழகாய் அவர் நடத்துவார்….
உமக்காய் காத்திருக்கும் போது
மனதில் சோர்வு ஒன்று வந்தால்
உந்தன் வார்த்தை ஒன்றை நம்பி
சரணடைவேன்….
எந்தன் மனதின் ஏக்கம் எல்லாம்
நீரே நிறைவேற்றுவீரே…
உந்தன் வாக்கை மட்டும் நம்பி
சரணடைவேன்…
நிம்மதியாய் சரணடைவேன் சரணடைவேன்
என் மனதை தேற்றிக்கொண்டு சரணடைவேன்
சரணடைவேன் சரணடைவேன் சரணடைவேன்
என் மனதை ஆற்றிக்கொண்டு சரணடைவேன்
என் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோய்ந்தாலும்
நீர் தருவதை எதிர்பார்ப்பேன் எந்நாளும்
உம் கைகள்நான் பிடித்து கொண்டு
அழகாய் நிலை நிற்கிறேன்-உமக்காய்
என் வாழ்வினில் ஏராள ஆசைகள் song lyrics, En Vaazhvinil Yeraala Aasaigal song lyrics, Tamil songs
En Vaazhvinil Yeraala Aasaigal song lyrics in english
En Vaazhvinil Yeraala Aasaigal
Nenjam Solluthae Niraiverum Kaathiru
Paar Unnaithaan Kaiyil Yenthi Kondu
Azhagaai Avar Nadathuvaar…
Umakkai Kaathirukkumbothu
Manathil Sorvu Ondru Vanthaal
Unthan Varthai Ondrai Nambi
Saranadaivaen…
Enthan Manathin Yekkam Ellam
Neerae Niraivetruveerae…
Unthan Vaakkai Mattum Nambi
Saranadaivaen…
Nimathiyaai Saranadaivaen Saranadaivaen
En Manathai Thetrikkondu Saranadaivaen
Saranadaivaen Saranadaivaen Saranadaivaen
En Manathai Aatrikkondu Saranadaivaen
En Muyarchigal Ovvondrum Thoointhaalum
Neer Tharuvathai Ethirparppaen Ennaalum
Um Kaigal Naan Pidithukondu
Azhagaai Nilai Nirkiraen-Umakkai
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal’.
- It expresses themes of hope, reliance on faith, and the anticipation of divine support during difficult times.
- The song emphasizes waiting for God’s guidance and support in life.
- It includes a translation of the song lyrics into English for broader understanding.
Estimated reading time: 2 minutes



