நம்புவேன் உம்மை நம்புவேன் – Nambuvean Ummai Nambuvean Tamil Christian Song Lyrics,Tune and sung by Rajan & Shirley rajan.Album, Rising vision Vol I.
நம்புவேன் உம்மை நம்புவேன்
நம்புவேன் உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்,
உம்மை நம்புவேன்
அத்திமரத்தின் கீழ் நானிருந்தாலும்
உந்தன் கண்கள் என்னை கண்டது நம்புவேன்
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் – நம்புவேன்
கேரீத் ஆற்றங்கரையில் என்னை ஒழித்து கொண்டாலும்
நீர் என்னை காப்பாற்றுவீர்
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் – நம்புவேன்
நம்பினவர்கள் என்னை குழியில் போட்டாலும்
தேசத்தில் என்னை உயர்த்துவீர்
உம்மை நம்புவேன், உம்மை நம்புவேன் – நம்புவேன்
நம்புவேன் உம்மை நம்புவேன் பாடல் வரிகள், Nambuvean Ummai Nambuvean Song Lyrics.Tamil songs.
Nambuvean Ummai Nambuvean song lyrics In English
Nambuvean Ummai Nambuvean
Nambuvean Ummai Nambuvean
Ummai nambuvean
Ummai nambuvean
Aththimarathin keezh Naanirunthalaum
Unthan Kangal ennai kandathu Nambuvean
Ummai nambuvean Ummai nambuvean – Nambuvean
Kearith Aattrankaraiyil Ennai Olithu Kondalaum
Neer Ennai Kaappattruveer
Ummai nambuvean Ummai nambuvean – Nambuvean
Nambinavargal Ennai Kuliyil Pottaalum
Desaththil Ennai Uyarthuveer
Ummai nambuvean Ummai nambuvean – Nambuvean
Three Bible characters Hidden in this song
1. Nathaniel
2. Elijah
3. Joseph
Key Takeaways
- The song ‘நம்புவேன் உம்மை நம்புவேன் – Nambuvean Ummai Nambuvean’ expresses deep faith and trust in God.
- It features lyrics about relying on God’s presence and support during difficult times.
- The song contains references to three Bible characters: Nathaniel, Elijah, and Joseph.
- Listeners can find links to similar Tamil Christian songs and resources.
- The article includes both Tamil and English versions of the lyrics.
Estimated reading time: 2 minutes


