மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum Tamil Christian Song Lyrics and sung by Nathanael Donald
மனிதன் துரோகம் செய்யும் போது துதித்தேன் துணையாய்
நின்றிரே
உறவுகள் தள்ளிவிடும் போது ஜெபித்தான் ஜெயத்தை
தந்தீரே
என்னை தேடி வந்தவரே, பெயர் சொல்லி அழைத்தவரே , என்னோடு
இருந்தவரே என் நேசர் இயேசுவே – 2
1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும்
தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2
ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2
பாசம் என்மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை – 2
2 . அறியாத எதிரி படை என்னை சூழ நினைத்த போதும்
எல்லாம் அறிந்தவர் என் பெயரை நிலைநிறுத்தினீர் – 2
ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓட செய்தீர் – 2
உமக்காய் ஓடிடுவேன் உம் ஊழியம் செய்திடுவேன் – 2
Manithan Dhrogam lyrics, மனிதன் துரோகம் பாடல் வரிகள், Pr-Nathanael Donald , Tamil Christian Worship Song, Manithan Thurogam Seiyum lyrics
Manithan dhrogam seiyum song lyrics in english
Manithan dhrogam seiyum pothu thuthithain thunaiyai
Nindreerae
Uravugal thalli vidum pothu jebithain jeyathai
Thanthirae
Ennai thedi vanthavarae , peyar solli azhaithavarae , enodu irunthavare
En nesar yesuvae – 2
1. Kooda Iruntha manithargal ellam thoosanam pesina pothum
Thoosi thatti nipati nesitha en devanae – 2
Asai odu en nidam vanthu maarbodu anaithavarae – 2
Pasam en mel vaithathinal paduvain kadaisivarai
2. Ariyatha ethiri padai ennai soola neaitha pothum
Ellam arinthavar en peyarai nelai nirutheeneer – 2
Oru valiyai vanthavargal yezlu valiyai oda seitheer – 2
Umakai odiduvain um ooliyam seithiduvain
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum’ by Nathanael Donald.
- The song highlights themes of faith, divine guidance, and overcoming challenges.
- It includes translations of the lyrics into English, making them accessible to a wider audience.
- Links to other Tamil Christian songs are also provided for further exploration.



