மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru Tamil Christian Song Lyrics
மெய்யான சுதந்திரக்காற்று
நான் சுவாசிக்கணும்
மெய்யான சுதந்திர பாடல்
நான் பாடிடணும்
சிலுவை மரத்தின் நிழலிலே
நான் சவுக்கியம் பெறணும் -2
சர்வ வல்லவர் நிழலிலே
நான் தங்கி மகிழணும்
சுதந்திரக் காற்று நான்
சுவாசிக்கணும்
சுதந்திர கீதம்
நான் பாடிடணும்-2
சஞ்சலமும் தவிப்பும் இன்றி
வாழ்ந்து மகிழணும்
நோய்கள் பிணிகள்
பெலவீனங்கள் இல்லாமல் வாழணும்
வேதனை என்ற ஒன்று
சரீரத்தில் இன்றி வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும் – சுதந்திரக் காற்று
கடன் பிரச்சனை தொல்லைகளின்றி வாழ்ந்து மகிழணும்
குறை கூறிட காரியம் இன்றி
Perfect ஆகணும்
தோல்வி என்ற ஒன்று
வாழ்வினில் இன்றி வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும் – சுதந்திரக் காற்று
விரோதமும் பகையும் இன்றி
வாழ்ந்து மகிழணும்
ஒருமனதுடனே குடும்பமாய்
தேவனை உயர்த்தணும்
ஜெயம் என்ற ஒன்று
வாழ்வினில் நிறைந்து வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும் – சுதந்திர காற்று
மெய்யான சுதந்திரக்காற்று பாடல் வரிகள், Meiyaana Suthanthira Kaatru Lyrics, Independence day Christian song lyrics, Republic Christian song lyrics
Meiyaana Suthanthira Kaatru song lyrics in English
Meiyaana Suthanthira Kaatru
Naan Swasikkanum
Meiyana suthanthira Paadal
Naan paadidanum
Siluvai Maraththin Nizhalilae
Naan Savukkiyam Peranaum -2
Sarva vallavar Nizhalilae
Naan thangi magilanum
Suthanthira Kaattru Naan
Swasikkanum
Suthanthira Geetham
Naan paadidanum -2
Sanjalamum Thavippum Intri
Vaalnthu Magilanum
Noaikal Pinigal
Belaveenangal Illamal Vaalanum
Vedhanai Entru ontru
Sareeraththil Intri Vaala
deva thayavu En Mel
Thinam Irukkanum – Suthanthira Kaattru
Kadan pirachanai thollaikalintri Vaalnthu Magilanum
Kurai koorida kaariyam intri
Perfect Aaganum
Tholvi Entra ontru
Vaalvinil Intri Vaala
Deva thayavu En mel
Thinam Irukkanum – Suthanthira Kaattru
Virothamum Pagaiyum intri
Vaalnthu Magilanum
Orumanathudanae Kudumpamaai
Devanai Uyarthanum
Jeyam entra ontru
Vaalvinil Nirainthu Vaala
Deva thayavu En mel
Thinam Irukkanum – Suthanthira Kaattru
Since we live by the Spirit, let us keep in step with the Spirit. — Galatians 5:25
- Dhevudu Naakem Lyrics – దేవుడు నాకేం
- Worship Medley 8 Lyrics – Benny Joshua
- Parishudhane Mahonnathane Lyrics – പരിശുദ്ധനെ മഹോന്നതനെ
- Yacobe un koodarangalum Lyrics – யாக்கோபே உன் கூடாரங்களும்
- Ellam Kirubai Lyrics – எல்லாம் கிருபை
https://www.instagram.com/p/CPcsOKFnJe3/
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru’.
- The song emphasizes themes of true freedom, joy, and living without burdens or pain.
- It calls for daily reliance on God’s grace and the pursuit of a perfect life free from troubles.
- The lyrics reflect a desire for unity and upliftment within families and communities.
- Additionally, it includes English translations of the lyrics and related links for further exploration.
Estimated reading time: 2 minutes



