Anbil Ennai Parisuththanaakka Tamil Christian Song Lyrics and sung by Beryl Natasha – அன்பில் என்னை பரிசுத்தனாக்க
- அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
பல்லவி
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன்
- மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை – என் - முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகத்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர – என் - வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே – என் - நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் எப்படி பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே – என்
Anbil Ennai Parisuththanaakka Lyrics, அன்பில் என்னை பரிசுத்தனாக்க பாடல் வரிகள்
Anbil Ennai Parisuththanaakka song lyrics in English
- Anbil Ennai Parisuththanaakka
Ummai Kondu Sakalaththaiyum
Uruvaakkiyae Neer Mutharpaeraaneero
Thanthai Noakkam Anaathiyantro
En Yaesuvae Naesiththeero
Emmaaththiram Mannaana Naan
Innum Nantriyudan Thuthippaen
- Mariththoril Muthal Ezhunthathinaal
Puthu Sirushtiyin Thalaiyaaneerae
Sabaiyaam Um Sareeram Seer Porunthidavae
Eevaai Aliththeer Apposthalarai – En - Munnarinthae Ennai Azhaiththeerae
Mutharpaeraay Neer Irukka
Aaviyaal Apishaekiththeer Ennaiyumae
Um Saayalil Naan Valara – En - Varunkaalankalil Mutharpaeraai
Neer Irukka Naam Sothararaai
Um Kirupaiyin Vaarththaiyai Velippatuththi
Aaluvom Puthu Sirushtiyilae – En - Nantriyaal En Ullam Nirainthituthae
Naan Itharkenna Pathil Seikuvaen
Ummakaa Noakkam Murtrumaai Niraivaerida
Ennai Thanthaen Nadaththidumae – En
ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.
ஆதியாகமம் | Genesis: 6:20
- Naan Anathai Entru Aluthen Lyrics – நான் அனாதை என்று அழுதேன்
- Karunaiyin Natha Enthan Yesu Lyrics – கருணையின் நாதா எந்தன் இயேசு
- Karthar Mel Un Parathai Lyrics – கர்த்தர்மேல் உன் பாரத்தை
- En Aathumavae Kalangidathae Lyrics – என் ஆத்துமாவே கலங்கிடாதே
- Enthan Kanmaniyae Unthan Lyrics – எந்தன் கண்மணியே உந்தன்
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Anbil Ennai Parisuththanaakka’ sung by Beryl Natasha.
- It includes both the original Tamil lyrics and their English translation.
- The song expresses themes of love, redemption, and devotion.
- Additional links to related Tamil Christian songs are also provided.
Estimated reading time: 2 minutes

