அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum Lyrics

Fr_SJBerchmans
Faith Score+1
Faith Score+1

அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum, Viswasa Geethangal Tamil Christian Song Lyrics , written and sung by Fr S J Berchmans

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம

ஆடுவோம் கொண்டாடுவோம்
பாடுவோம் நடனமாடுவோம்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே

1. காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்

2. பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கிவிட்டார்

3. பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்

4. ஆவியென்னும் ஆடை தந்தார்
அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய

5. வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்

6. அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

அப்பா வீட்டில் எப்போதும் பாடல் வரிகள், Appa Veettil Eppothum Song Lyrics

Appa Veettil Eppothum Song Lyrics in English

Appa Veettil Eppothum Santhosamae
Aadalum Paadalum Ingu Thaanae Namma

Aaduvom kondaaduvom
Paaduvom Nadanamaaduvom
Alleluya Aananthamae
Ellaiyillaa Pearinbamae

1.Kaaththirunthaar Kandu Kondaar
Kanneerellaam Thudaiththuvittaar

2.Parisuththa Muththam Thanthu
Paavamellaam Pokkivittaar

3.Paavaththilae Marththirunthean
Puthiya Manithanaai Uyirththuvittean

4.Aaviyennum Aadai Thanthaar
Athikaaram Ennum Mothiram Thanthaar – Thooya

5.Vasanamennum Saththunavai
Vaazhnaalellaam Oottukiraar

6.Aninthu Kondom Mithiyadiyai
Appaavin Suvishesam Ariviththida

Key Takeaways

  • The article discusses the Tamil Christian song ‘அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum.’
  • It includes lyrics that celebrate joy, worship, and redemption.
  • The song expresses themes of appreciation for God’s love and grace.
  • The article provides both Tamil and English versions of the lyrics for broader understanding.
  • Overall, it emphasizes the song’s message of eternal happiness in a divine relationship.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo