Boomi Meethu Oorgal Tamil Christian song lyrics – பூமி மீது ஊர்கள்
1. பூமி மீது ஊர்கள் தம்மில்
பெத்லெகேமே, சீர் பெற்றாய்,
உன்னில் நின்று விண்ணின் நாதர்
ஆள வந்தார் ராஜனாய்.
2. கர்த்தன் மனுடாவதாரம்
ஆன செய்தி பூமிக்கு
தெரிவித்த விண் நட்சத்திரம்
வெய்யோனிலும் அழகு.
3. சாஸ்திரிமார் புல் முன்னணையில்
காணிக்கை படைக்கிறார்;
வெள்ளைப்போளம், தூபவர்க்கம்,
பொன்னும் சமர்ப்பிக்கப் பார்;
4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும்,
பொன் நம் ராஜன் பகரும்;
வெள்ளைப் போளம் அவர் சாவை
தெரிவிக்கும் ரகசியம்.
5. புறஜாதியாரும் உம்மை
பணிந்தார்; அவ்வண்ணமே
இன்று உம் பிரசன்னம் நாங்கள்
ஆசரிப்போம், இயேசுவே.
Boomi Meethu Oorgal Song Lyrics, பூமி மீது ஊர்கள் பாடல் வரிகள்
Boomi Meethu Oorgal Lyrics in English
1.Boomi Meethu Oorgal Tammil
Bethlehemae Seer Pettraai
Unnil Nintru Vinnin Naathar
Aaala Vanthaar Raajanaai
2.Karththan Manudaavathaaram
Aana Seithi Boomikku
Theariviththa Vin Natchaththiram
Veiyonilum Alagu
3.Saasthirimaar Pul Munnanaiyil
Kaanikkai Padaikkiraar
Vellai Polam Thoobavarkkam
Ponnum Samarpikka Paar
4.Thoobavarkkam Deivam Kaattum
Pon Nam Raajan Pagarum
Vellai Poolam Avar Saavai
Thearivikkum Ragasiyam
5.Pura Jaathiyaarum Ummai
Paninthaar Avvannamae
Intru Um Pirasannam Naangal
Aasarippom Yeauvae
- Ney Padey Sthuthi Geetham Lyrics – నే పాడే స్తుతి గీతం
- Ummal Koodum Ellam Koodum Lyrics – உம்மால் கூடும் எல்லாம் கூடும்
- Anugrah Lyrics – अनुग्रह
- Pani Thuliyai Lyrics – பனி துளியாய்
- En Athma Paadum Lyrics – என் ஆத்துமா பாடும்
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil Christian song ‘Boomi Meethu Oorgal’.
- It includes both the original Tamil lyrics and an English transliteration.
- The song contains themes of divine presence and reverence for Jesus.
- Each verse expresses worship and celebration of faith.
Estimated reading time: 2 minutes

