தேவாலய வலப்புறமிருந்து – Devalaya Valapuramirunthu

Faith Score+1
Faith Score+1

தேவாலய வலப்புறமிருந்து – Devalaya Valapuramirunthu Tamil Christian Song Lyrics

தேவாலய வலப்புறமிருந்து
தண்ணீர் புறப்படக் கண்டேன் அல்லேலூயா
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே
ஈடேற்றம் பெற்றுக் கூறுவர் அல்லேலூயா – 3

1. ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது
பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும்
ஒன்றாய்ப் பெறுக – ஆதியில் இருந்தது போல
இன்றும் என்றும் நித்தியமாகவும் ஆமென்

தேவாலய வலப்புறமிருந்து lyrics,  Devalaya Valapuramirunthu lyrics, Tamil songs

Devalaya Valapuramirunthu song lyrics in English

Devalaya Valapuramirunthu
Thanneer Purapada kandean Alleluya
Antha Thanneer Yaaridam Vanthatho Avargal Yavarumae
Eetrettam Pettru kooruvar Alleluya -3

1.Aandavarai Pottrungal Yeaneanil Avar Nallavar
Avarathu Erakkam Entrentrum Ullathu
Pithavum Suthanum Thooya Aaviyum Thuthiyum Pugalum
Ontraai Peruga Aathiyil Irunthathu Pola
Intrum Entrym Niththiyamagavum Amen.

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article focuses on the Tamil Christian song ‘தேவாலய வலப்புறமிருந்து – Devalaya Valapuramirunthu’.
  • It includes the lyrics in both Tamil and English formats, celebrating themes of faith and reverence.
  • The song emphasizes praising the Lord for His goodness and everlasting mercy.
  • Additionally, the article provides links to other Tamil Christian songs for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo