Ebinesaraai kooda vandhavare Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor K M Johnson & Pastor Joshua – எபிநேசராய் கூட வந்தவரே
எபிநேசராய் கூட வந்தவரே
எல்லா துன்பத்திலும் கூட நின்றவரே
எல்ரோயியாய் என்னை கண்டவரே
எல்லா மேன்மைகளும் எனக்கு தந்தவரே
(ஆராதனை)
கூப்பிட நேரத்தில் பதிலாக வந்தீரே
குழியில் இருந்த என்னை தூக்கி விட்டீரே
தோல்வியின் நேரத்தில் சோராமல் தாங்கினீர்
வெற்றியை தந்து என்னை உயர்த்தி வைத்தீரே
மனமுடைந்த நேரத்தில் மருத்துவராய் வந்தீரே
மார்போடு சேர்த்து என்னை அணைத்து கொண்டீரே
கைவிடேன் என்று சொல்லி காயங்கள் ஆற்றினீர்
பகைஞர்கள் கண் முன்
எந்தன் தலை உயர்த்தினீர்
தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரே
கலங்கின நேரத்தில் என் கரம் பிடித்தீரே
கண்ணீரின் பாதையில் கதறின வேளையில்
கரம்பிடித்து உயர்த்தி என்னை நடத்தி வந்தீரே
Ebinesaraai kooda vandhavare Song Lyrics, எபிநேசராய் கூட வந்தவரே பாடல் வரிகள்
Ebinesaraai Lyrics in English
Ebinesaraai kooda vandhavare
Ella thunbathilum kooda nindravare
Elroyiyaai ennai kandavare
Ella menmaigalum enakku thandhavare
(Aaradhanai)
Kooppita nerathil bathilaaga vandheere
Kuzhiyil irundha ennai thookki vitteere
Tholviyin nerathil soraamal thaangineer
Vettriyai thandhu ennai uyarthi vaiththeere
Manamudaintha nerathil maruththuvaraai vandheere
Maarbodu serththu ennai anaiththu kondeere
Kaividaen endru solli kaayangal aatrineer
Pagaingnar kann mun
Endhan thalai uyarththineer
Thanimaiyin nerathil thunaiyaaga vandheere
Kalangina nerathil en karam piditheere
Kanneerin paathaiyil katharina velaiyil
Karampidiththu uyarththi ennai nadaththi vandheere
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘Ebinesaraai kooda vandhavare’, written and sung by Pastors K M Johnson and Joshua.
- It includes the lyrics in Tamil and an English transliteration for accessibility.
- The song emphasizes themes of support and divine assistance during difficult times.
- Published by World Tamil Christians, the article also links to other Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes

