என் பாரங்கள் நீங்கிட – En Bharangal Neengida

Faith Score+1
Faith Score+1

என் பாரங்கள் நீங்கிட – En Bharangal Neengida Tamil Christian Song Lyrics

என் பாரங்கள் நீங்கிட இயேசுவே நீர் வேண்டுமே
என் வேதனை போக்கிட இயேசுவே நீர் வேண்டுமே

என்னை அறிந்துக் கொள்ள என்னை புரிந்துக் கொள்ள
இங்கு யாரும் இல்லையே(2)

1. வாழ்கையில் போராட்டம் வாழ்வதில் தடுமாற்றம்(2)
வாழத்தான் நினைக்கிறேன் வழி இயேசு என்றெண்ணியே(2)
வழி இயேசு என்றெண்ணியே

2. நெஞ்ஞினில் பல பாரம் அழுதிடும் இந்நேரம்(2)
இயேசுவே உம்மையே நோக்கியே பார்க்கின்றேன்(2)
நோக்கியே பார்க்கின்றேன்

3. நிந்தையும் போராட்டமும் என்னையே நெருக்கிடுதே(2)
இயேசுவே உம்மையே தஞ்ஞமாய் எண்ணுகிரேன்(2)
தஞ்ஞமாய் எண்ணுகிரேன்

என்னை அறிந்துக் கொள்ள என்னை புரிந்துக் கொள்ள
நீர் மட்டும் போதுமே(2)

என் பாரங்கள் நீங்கிட பாடல் வரிகள், En Bharangal Neengida Lyrics

En Bharangal Neengida song lyrics in English

En bharangal neengida Yeasuvae neer vendumae
En vaedhanai pokkida Yeasuvae neer vendumae

Ennai arindhu kolla enna purindhu kolla
Ingu yarum illayae(2)

1. Vazhkaiyil porattam vazhvadhil thadumattram(2)
Vazhathan ninaikkirean vazhi Yeasu enrenniyae(2)
Vazhi Yeasu enrenniyae

2. Nenjinil pala bharam aluthidum inneram(2)
Yeasuvae ummayae nokkiyae paarkindrean(2)
Nokkiyae paarkindrean

3. Nindhayum porattamum ennayae nerukidudhae(2)
Yeasuvae ummaiyae thanjamai ennugirean(2)
Thanjamai ennugirean

Ennai arindhu kolla ennai purindhu kolla
Neer mattum podhumae(2)

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article contains the Tamil Christian song lyrics for ‘என் பாரங்கள் நீங்கிட – En Bharangal Neengida’.
  • It features themes of seeking Jesus for relief from pain and struggles in life.
  • The lyrics emphasize personal connection and understanding from Jesus in times of difficulty.
  • The song expresses a longing for divine guidance and support amidst life’s challenges.
  • An English translation of the lyrics is also provided for wider accessibility.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo