என்றைக்கு காண்பேனோ – Endraikku Kaanbeno Tamil Christian Worship Song Lyrics
பல்லவி
என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா?
அனுபல்லவி
குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என்
சரணங்கள்
1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என்
2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,
சிந்தையில் உவந்தவ சீகர சினேகனை. – என்
3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என்
என்றைக்கு காண்பேனோ பாடல் வரிகள், Endraikku Kaanbeno Lyrics
Endraikku Kaanbeno song lyrics in English
Endraikku Kaanbeno,Yen Yeasu Devaa
Kuntraatha Deva Kumaaranai Thanae Naan – Yen
1.Prakathi Thiranthu Paarinil Piranthu
Narar Vadivaai Vantha Raaja Ullasaanai
2.Ainthappam Kondu Anegarukku Pagirnthu
Sinthaiyil Uvanthava Seegara Sineakanai
3.Maasilla Naathan Maamarai Noolan
Yeasuvin Thirumugam Tharisanam Nokki Naan
- Seeri Varum Puyalinilum Karthavae Lyrics – சீறி வரும் புயலினிலும்
- Karthavae Neer Ennai Thettrum Lyrics – கர்த்தாவே நீர் என்னை தேற்றும்
- Devanae Neer Kannokkum Lyrics – தேவனே நீர் கண்ணோக்கும்
- Aattri Thettrum En Yesu Lyrics – ஆற்றி தேற்றும் என் இயேசு
- Kanneerai Thudaippavar Yesu Lyrics – கண்ணீரைத் துடைப்பவர் இயேசு
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘என்றைக்கு காண்பேனோ – Endraikku Kaanbeno’.
- The lyrics include a Pallavi and three verses that praise Jesus as the divine savior.
- It provides an English translation of the song lyrics for better understanding.
- Additionally, the article links to other Tamil Christian songs and their lyrics.
Estimated reading time: 2 minutes
