Entha Nilayil naan Erunthalum Tamil Christian song lyrics – எந்த நிலையில் நான் இருந்தாலும்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே
நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி சொல்லி நோகவைப்பார்கள்
கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்
பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்
என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
Entha Nilayil naan Erunthalum lyrics, எந்த நிலையில் நான் இருந்தாலும் பாடல் வரிகள்
Entha Nilayil naan Erunthalum song lyrics in English
entha nilaiyil naanirunthaalum, ennai verukkaathavar
en Yesu oruvarae, en thaevan oruvarae
Nnoyaaliyaay naanirunthaal, palar veruppaarkal
en Nnoykalaiyae solli, solli Nnoka vaippaargal
kadanaaliyaay naanirunthaal, palar veruppaarkal
en kadankalaiyae solli, solli kalanga vaippaarkal
pattam patippu illaavittal, palar veruppaarkal
verum patta maram entu, solli parikasippaarkal
anaathaiyaay naanirunthaal, palar veruppaarkal
anpu vaenndumaa entu, alaiya vaippaarkal
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Christian song ‘Entha Nilayil naan Erunthalum.’
- The song expresses that Jesus is the only one who does not reject us, regardless of our circumstances.
- It highlights various situations where people may reject us, such as illness, debt, lack of education, or being orphaned.
- The lyrics also appear in English, making them accessible to a wider audience.
- The article includes links to related songs and additional content for further exploration.
Estimated reading time: 2 minutes


