Thikkattra Pillaigalukku Lyrics – திக்கற்ற பிள்ளைகளுக்கு

Faith Score+1
Faith Score+1

Thikkattra Pillaigalukku Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Moses Rajasekar – திக்கற்ற பிள்ளைகளுக்கு

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நீற்பவரும் நீரே அல்லவோ -2

தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்க பலம் நீரே அல்லவோ (ஜீ வஒளி நீரேயல்லவோ)-2

1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்று விடுவீரோ -2 பேதைகளை மறப்பீரோ (ஏழைகளை மறப்பீரோ)
இயேசுவே மனமிரங்கும் -2

2. கர்த்தாவே எழுந்தருளும் கை தூக்கி என்னை நிறுத்தும் தீமைகள் என்னை சூழும் நேரம் (தீயவன் என்னை சூழும் நேரம்)
தூயவரே இரட்சியும்

3. தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும் இயேசுவே மனமிரங்கும்

Thikkattra Pillaigalukku Song Lyrics, திக்கற்ற பிள்ளைகளுக்கு பாடல் வரிகள்


Thikkattra Pillaigalukku Lyrics in English

Thikkattra Pillaigalukku
Sahayar Neerae Allavo
Ekkalaam Thunaiyavarkku Nirpavarum
Neerae Allavo -2

Thanimaiyana Enakku Sahayar Neerae Allavo
Aatharavattra Enakku Pakka Palam Neerae Allavo ( Jeeva Ozhi Neerallavo) -2

1.Entraikkum Marainthiruppeero
Thoorathil Nintru Viduveero-2
Pethaikalai Marappeero ( Yealaigalai Marappeero)
Yesuvae Manamirangum -2

2.Karthavae Eluntharulum
Kai Thookki Ennai Niruthum Theemaigal
Ennai Soozhum Neram ( Theeyavan Ennai Soozhum Neram)
Thooyavarae Ratchiyum

3.Yealai Ennai Maranthalum
Neer Ennai marappathillai
Yealaiyin Jebam Kealum
Yesuvae Manamirangum

pas. மோசஸ் ராஜசேகர்

R-16 Beat T-100 Dm 4/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘திக்கற்ற பிள்ளைகளுக்கு – THIKKATTRA PILLAIGALUKKU’.
  • It features themes of divine support and comfort in times of solitude and distress.
  • The lyrics emphasize God’s unchanging presence and the power of prayer.
  • The article includes English translations of the Tamil lyrics.
  • Published by World Tamil Christians, the article links to other Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo