Ethanai Naatkal sellum Yesuvin Tamil Christian song Lyrics & Tune by Dr. N. Emil Jebasingh – எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷகம்.
எத்தனை நாட்கள் செல்லும்
இயேசுவின் சுவிசேஷகம்
அத்தனை நாட்டவரும் அறிய
எத்தனை நாட்கள் செல்லும்? – (2)
- ஆடுகள் ஏராளம்
அலைந்து திரிந்திடுதே
தேடுவோர் யாவருக்கும்
என் பெலன் தாராளம் – எத்தனை - தேவைகள் நிறைந்து நிற்க
வாய்ப்புகள் நழுவிச் செல்ல
தாழ்மையாய் ஊழியர்கள்
இணைவது என்று வரும்? – எத்தனை - உண்மையாம் கோதுமைகள்
மணியாக மண் அடியில்
மறைந்திடும் நாள் வருமா?
நாம் உடைபடும் நாள் வருமா? – எத்தனை
Ethanai Naatkal sellum Yesuvin song lyrics, எத்தனை நாட்கள் செல்லும் song lyrics. Emil Jeba singh Tamil Christian songs.
Ethanai Naatkal sellum Yesuvin song lyrics in English
Ethanai Naatkal sellum Yesuvin suvishesham
Aththanai Naattavarum Ariya
Eththani Naatkal Sellum-2
1.Aadugal Yearaalam
Alainthu Thirinthiduthae
Theaduvoar Yaavarukkum
En Belan Thaaralam – Eththanai
2.Theavaigal Nirainthu Nirka
Vaaippugal Nazhuvi sella
Thaazhmaiyaai Oozhiyargal
Inaivathu Entru Varum – Eththanai
3.Unmaiyaam Kothumaigal
Maniyaga Man Adiyil
Marainthidum Naal Varum
Naam Udaipadum Naal Varuma – Eththanai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses ‘Ethanai Naatkal sellum Yesuvin – எத்தனை நாட்கள் செல்லும்’, a Tamil Christian song by Dr. N. Emil Jebasingh.
- The lyrics explore themes of life’s journey, faith, and divine provisions through repetition of the question ‘எத்தனை நாட்கள் செல்லும்?’.
- Translations of the lyrics are provided in English, presenting the song’s message to a broader audience.
- The article includes links to related Tamil Christian songs for further listening and exploration.


