கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம் – Kai Thatti Paadi Magilnthiruppom Jebathotta Jeyageethangal vol 18, Written and Sung by Father S.J. Berchmans
கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்
சொல்லி மகிழ்வோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கவலைகள் மறந்து களிகூறுவோம்
- நினைப்பதற்கும் நான்ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார் - பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம் என்றார் - நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் - அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்
ஆலோசனை அவர் தருவார் - ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
அவர் நம்மை விடுவிப்பாரே - வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
கீழாக்காமல் மேலாக்குவார்
7.பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்
வலக்கரம் தாங்கும் என்றார்
- உள்ளங்கையில் அவர் பொறித்துள்ளார்
அவர் உன்னை மறப்பதில்லை – எனவே
கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம் பாடல் வரிகள், Kai Thatti Paadi Magilnthiruppom Lyrics
Kai Thatti Paadi Magilnthiruppom song lyrics in English
Kai Thatti Paadi Magilnthiruppom
Karthar samoogaththil Kazhikooruvom
Kazhikooruvom Kazhikooruvom
Karthar sonna vakkuthaththam
solli magilvom
Kazhi kooruvom Kazhi kooruvom
Kavalaigal maranthu kazhi kooruvom
1.Ninaipatharkkum Naan Jebippatharkkum
Athigamaai Seithiduvaar
2.Bayapadathae Unnai Meettu Kondean
Enakkae Nee sontham Entraar
3.Nanmaiyum kirubaiyum nammai thodarum
Jeevanulla naatkallellaam
4.Arivu Pugattuvaar Paathai kaatuvaar
Aalosanai Avar tharuvaar
5.Aabaththu kaalaththil Nokki kooppittaal
Avar nammai viduvipparae
6.Vaalakkamal avar thalaiyakkuvaar
Kaazhakkamal mealakkuvaar
7.Belapaduththi naan sahayam seivean
valakkaram thaangum Entraar
8.Ullankaiyil avar porithullaar
Avar ennai marappathillai – enavae
Kai Thatti Paadi Magilnthiruppom lyrics, Kai thatti paadi lyrics,கைதட்டிப் பாடி – Kai Thatti Paadi lyrics jebathotta jeyageethangal, jebathotta jeyageethangal vol 18 songs lyrics in tamil
கிறிஸ்து நம் ஜீவியத்தை, கிரியைகளை, போதனைகளை ஜெபத்தாலேயே மூடிசூட்டினார்.
Key Takeaways
- The lyrics are from the song ‘கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம் – Kai Thatti Paadi Magilnthiruppom’, written and sung by Father S.J. Berchmans.
- The song expresses joy and a sense of community in faith.
- It includes a series of affirmations about God’s support and guidance during difficult times.
- Key themes involve praise, support, and eternal goodness.
- The lyrics emphasize forgetting worries and celebrating faith together.
Estimated reading time: 2 minutes



