Kallana Nenjam Karinthu pogum – கல்லான நெஞ்சம் கரைந்து போகும்

Faith Score+1
Faith Score+1

Kallana Nenjam Karinthu pogum Tamil Lent days christian song lyrics and sung by Sis. Beulah Simeon  – கல்லான நெஞ்சம் கரைந்து போகும் 

கல்லான நெஞ்சம் கரைந்து போகும்
உள்ளான நெஞ்சம் உடைந்து போகும்
உந்தன் கல்வாரி காட்சியை காண்கையிலே
கர்த்தர் இயேசு நீர் பலியானீரே
கொல்கொதா மலைமீதே

ஏனிந்த பாடுகளோ
என் பாவம் சுமப்பதற்கா..?
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே
வாருங்கள் என் அண்டையில்
நான் தருவேன் இளைப்பாறுதல்(2)
என் சுமை லேசானது
என் பாரம் இலகுவானது

ஏனிந்த காயங்களோ
என் நோய்கள் சுமப்பதற்கா..?
சாவையும் நோயையும் நான் ஜெயித்தேன்
சாவாமை உள்ளவர் நான்
என் காயத்தால் சுகமாக்கினேன்
உன் நோய்கள் நான் சுமந்தேன்
என் தழும்பினால் குணமாக்கினேன்

ஏனிந்த வேதனையோ
என் கண்ணீர் துடைப்பதற்கா..?
எருசலேமே என்று நான் அழுதேன்
என்னண்டை சேர்ப்பதற்காக..?
என் ஜீவன் உனக்குத் தந்தேன்
என்னோடு வாழ்வதற்காய்
என்றென்றும் வாழ்வதற்காய்

Kallana Nenjam Karinthu pogum lyrics, கல்லான நெஞ்சம் கரைந்து போகும் பாடல் வரிகள்

Kallana Nenjam Karinthu pogum song lyrics in english

Kallana Nenjam Karinthu pogum
Ullana Nenjam Udainthu Pogum
Unthan kalvaari Kaatchiyai Kaankaiyilae
Karthar Yesu Neer Paliyaneerae
Kolgotha Malaimeethae

Yeanintha Paadukalao
En paavam sumappatharka
Varuthapattu Paaram summapavarae
Vaarungal en Andaiyil
Naan tharuvean Ilaipaaruthal-2
En Sumai Lesanathu
En paaram Ilaguvanathu

Yeanintha Kaaynakalo
En noaikal Sumappatharka
Saavaiyum Noaiyum Naan Jeyithean
Saavamai Ullavar Naan
En Kaayaththaal Sugamakkinean
Un noaikal Naan Sumnthean
En thalumbinaal Gunamakkinean

Yeanintha Vedhaniyo
En kanneer Thudaipatharka
Erusalaemae Entru Naan Aluthean
Ennandai Searpatharkkaga
En jeevan unakku thanthean
Ennodu Vaalvatharkaai
Entrentrum Vaalvatharkkaai

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Kallana Nenjam Karinthu pogum.’
  • It highlights themes of emotional struggle, healing, and spiritual redemption in the song.
  • The lyrics feature questions about pain and the hope of comfort through faith.
  • Additionally, the article includes the English translation of the lyrics for broader accessibility.
  • Links to related Tamil Christian songs are also provided for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo