லோகம் வேண்டாம் யாதும் – Lokam Vendam Yaathum Tamil Christian Song Lyrics
லோகம் வேண்டாம் யாதும் வேண்டாம்
போதும் இயேசு எனக்கு
சாத்தானே உன் இன்பம் வேண்டாம்
கொண்டு போ உன் சரக்கு – 2
என் பொன் நேசர் என்னுடையோர்
நானும் அவர்க்குரியோர்
சொந்த ஜீவன் ஈந்து என்னை
அன்பில் இணைத்தனரே- 2
லோகம் வேண்டாம் யாதும் lyrics, Lokam Vendam Yaathum lyrics, Tamil songs
Logam vendaam yaadhum vendaam song lyrics in english
Logam vendaam yaadhum vendaam
Podhum yesu enaku
Satane un inbam vendam
Kondu po un saraku – 2
En pon nesar ennudaiyor
Naanum avarkuriyor
Sondha jeevan eendhu ennai
Anbil innaithanare – 2
சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
And in process of time it came to pass, that Cain brought of the fruit of the ground an offering unto the LORD.
ஆதியாகமம் | Genesis: 4: 3
Key Takeaways
- The article features the lyrics for the Tamil Christian song, ‘லோகம் வேண்டாம் யாதும் – Lokam Vendam Yaathum.’
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song expresses a desire for spiritual connection over worldly pleasures.
Estimated reading time: 1 minute
- Endrum Aarathipom Lyrics – என்றும் ஆராதிப்போம்
- Um Karamae Lyrics – உம் கரமே
- Penthecosthe Naalil Lyrics – பெந்தேகோஸ்தே நாளில்
- Unnai Seerpaduthi Lyrics – உன்னை சீர்படுத்தி
- Eppadi Nandri Solven Lyrics – எப்படி நன்றி சொல்வேன்
Tamil Christian Traditional Song with 3 DIFFERENT TEMPO||Logam Vendam|| லோகம் வேண்டாம்
