ஒளியை உடையாய் உடுத்துபவா – Nadathubavaa Tamil christian song lyrics Written tune and sung by Ravi Bharath from Aayathama Vol 7 Album
ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா
ஒளியை உடையாய் உடுத்துபவா – நல்ல
வழியில் எமையும் நடத்துபவா
நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
நாள்தோறும் உன் புகழை பாடிடவா
ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா
தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா
ஒளியை உடையாய் உடுத்துபவா – நல்ல
வழியில் எமையும் நடத்துபவா
நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
நாள்தோறும் உன் புகழை பாடிடவா
ஒளியை உடையாய் உடுத்துபவா பாடல் வரிகள், Nadathubavaa lyrics
Nadathubavaa song lyrics in English
Oliyai Udaiyaai uduthubavaa (Nalla)
Vazhil Emaiyum Nadathubavaa
Nallava Vallava Antradam Vaazha Vaippava
Thooyava Neyavaa Mantradum Maanthar Meetpava
Naalthorum Un Pugalai Paadidava – Oliyai
Devanaavi Ullae Vedham Engal kaiyilae -2
Parinthu pesum puthalvan Parathiale-2
Paathukaappaar Pithavum Paathaiyilae-2 – Oliyai
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஒளியை உடையாய் உடுத்துபவா – Nadathubavaa’.
- It includes both the original Tamil lyrics and an English translation.
- Additionally, the article provides links to other Tamil Christian songs and lyrics.
- The song emphasizes themes of guidance and praise.
- It’s a part of the Aayathama Vol 7 Album, sung by Ravi Bharath.
Estimated reading time: 2 minutes


