நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae Goodfriday Lent days Tamil Christian song lyrics
1. நீ உயிர் பெறவே
நான் இரத்தம் சிந்தினேன்;
நீ மீட்கப்படவே
நான் விலையாகினேன்; (நானே விலையாகினேன்)
என் ஜீவன் நான் தந்தேன்!
நீ என்னத்தைத் தந்தாய்?
2. சதா கால இன்பம்
நீ பெற்று வாழ்ந்திட
இவ்வுலகில் துன்பம் (இவ்வுலகில் வந்தேன்)
வந்தேன் சகித்திட; (துன்பம் சகித்திட;)
அநேகாண்டாய் பட்டேன் பாடு! (நீடு நாள் பாடுற்றேன் )
ஓர் நாள் நீ தந்தாயா?
3. மகத்வ மாளிகை
உனக்காய் நான் விட்டேன்;
உலகின் வாதையை
உனக்காய் சகித்தேன்;
தந்தேனே நானென்னை! (யாவையும் தந்தேனே !)
நீ கொணர்ந்தாய் எதை? (நீ எதை கொடுத்தாய் ?)
4. உன் ஜீவன் தத்தஞ்செய்
உன் நேச மீட்பர்க்காய்;
பூலோக வாழ்வு பொய்!
ஜீவி நித்தியத்திற்காய்;
குப்பையாய் உன்னெல்லாம் தந்து (வீண் செல்வம் வெறுத்து )
அவரைப் பின் செல்லு (என்னை பின்பற்றி வா)
நீ உயிர் பெறவே பாடல் வரிகள், Nee Uyir Pearavae song lyrics
Nee Uyir Pearavae song lyrics in English
1.Nee Uyir Pearavae
Naan Raththam Sinthinean
Nee Meatkapadave
Naan Vilaiyaakinean
En Jeevan Naan Thanthean
Nee Ennaththai Thanthaai
2.Satha Kaala Inbam
Nee pettru Vazhnthida
Evvulagil Thunbam
Vanthean Sakithida
Anegaandaai Pattean Paadu
Oor Naal Nee Thanthaya?
3.Makthva Maaligai
Unakkai Naan Vittean
Ulagin Vaathaiyai
Unakkai Sagithean
Thanthenae Naanennai
Nee Konarnthaai Yethai
4.Un Jeevan Thaththanjsei
Un Nesa Meetparkaai
Poologa vazhuv poi
Jeevi Nithiyaththirkaai
Kuppayaai Unnelaam Thanthu
Avarai pin sellu
Salvation army tamil songs, tamil salvation army songs lyrics, tamil salvation army songs
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae’, along with its lyrics.
- It includes both the Tamil lyrics and their English transliteration.
- Content emphasizes themes of sacrifice, redemption, and the promise of eternal life.
- The song reflects the relationship between the believer and the divine, invoking deep emotional connections.
- Additionally, it mentions similar Tamil Salvation Army songs and lyrics.
Estimated reading time: 2 minutes


