நெஞ்சமே துதி பாடிடு – Nenjame Thuthi Paadidu Tamil Christian Song Lyrics
நெஞ்சமே துதி பாடிடு
அஞ்சிடாதே நீ ஆடிடு
வல்லவர் செய்த நன்மைகள்
சொல்லிப் பாடிடு … ஆ… ஆ (2)
- பாடுகின்ற பறவைகள்
ஓடும் நதிகளும்
வானமும் பூமியும்
தேவன் தந்திட்டார் - வண்ண மலர்கள் போலவே
உன்னை உடுத்திட்டார்
உண்ணவும் உடுக்கவும்
தேவன் தந்திட்டார்… ஓ - கண்ணீர் சிந்தும் வேளையில்
கர்த்தர் கைவிடார்
காலங்கள் மாறினும்
இயேசு மாறிடார்… ஓ
Nenjame Thuthi Paadidu song lyrics in English
Nenjame Thuthi Paadidu
Anjidathae Nee Aadidu
Vallavar Seitha Nanmaigal
Solli Paadidu
1.Paadukintra paravaigal
Oodum Nathikalum
Vaanmumm Boomiyum
Devan thanthittaar
2.Vanna malargal polavae
Unnai uduththitaar
Unnavum Udukkavaum
Devan thanthittaar
3.Kanneer sinthum vealaiyil
karthar kaividaar
Kaalangal maarinum
Yesu maaridaar
Nenjame Thuthi Paadidu lyrics, Nenjamae Thuthi paadidu lyrics, Nenjamae thuthi lyrics
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நெஞ்சமே துதி பாடிடு – Nenjame Thuthi Paadidu’.
- The song encourages singing about God’s goodness and creation, showcasing nature’s beauty.
- It includes emotional themes of comfort from Jesus during difficult times.
- The article provides an English translation of the song lyrics for a broader audience.
- Additionally, it links to other related Tamil Christian songs.
Table of contents
Estimated reading time: 2 minutes

