நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean Tamil Christian song lyrics, written tune and sung by Ps.Immanuel Aruldoss, from Magimaiyanavarae Album
நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பா
என் உயிரே நீங்கதானே இயேசப்பா-2
உம்மோடு உறவாடுவேன்
உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2-எங்க நெஞ்சுக்குள்ள
1.வார்த்தையாய் வந்தீரய்யா
என் உயிரோடு கலந்தீரய்யா-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள
2.என் பெலவீன நேரத்திலே
என் பெலனாக வந்தவரே-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள
3.ஒளியாக வந்தவரே
என் இருளெல்லாம் நீக்கினீரே-2
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே
அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள
நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் பாடல் வரிகள், Nenjukkulla Ummai Vatchean lyrics
Nenjukkulla Ummai Vatchean song lyrics in English
Nenjukkulla Ummai Vatchean Yesappa
En uyirae Neengathanae Yesappa-2
Ummodu Uravaaduvean
Um Anbil Magilnthiruppean -2- Enga Nenjukulla
1.Vaarthaiyaai Vantheeraiya
En Uyirodu Kalantheeraiya-2
Aarathanai Aarathanai Arathanai
Aarathanai umakkae
Appa Aarathanai Umakkae -2- Enga Nenjukulla
2.En belaveena Nerathilae
En Belanaga Vanthavarae-2
Aarathanai Aarathanai Arathanai
Aarathanai umakkae
Appa Aarathanai Umakkae -2- Enga Nenjukulla
3.Oliyaga Vanthavarae
En Iruleallaam Neekkineerae-2
Aarathanai Aarathanai Arathanai
Aarathanai umakkae
Appa Aarathanai Umakkae -2- Enga Nenjukulla
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean.’
- Ps. Immanuel Aruldoss wrote and performed this song, featured in the Magimaiyanavarae album.
- The song emphasizes themes of devotion and connection with Jesus.
- It includes a section with English translations of the lyrics for accessibility.
- The article includes links to related Tamil Christian songs for further exploration.

